Home » Archives by category » சினிமா (Page 45)

சூப்பர் ஸ்டார் படத்தின் தலைப்பு இதுதான்!

Comments Off on சூப்பர் ஸ்டார் படத்தின் தலைப்பு இதுதான்!

ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் “தலைவர் 170.” கடந்த சில மாதங்களாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் டைட்டில் டீசர் வீடியோ இன்று வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்திற்கு “வேட்டையன்” என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. “சந்திரமுகி” திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டராக “வேட்டையன்” என்ற கேரக்டரை ஏற்று நடித்த ரஜினிகாந்த் இப்படத்தில் முழுவதுமாக அந்த கேரக்டரை ஏற்று நடித்துள்ளார். ரஜினியுடன் அமிதாப்பச்சன் நடித்துள்ள […]

Continue reading …

ஆர்.கே.சுரேஷிடம் 7 மணி நேரம் விசாரணை!

Comments Off on ஆர்.கே.சுரேஷிடம் 7 மணி நேரம் விசாரணை!

நடிகர் ஆர்.கே.சுரேஷ் தனக்கும் ஆருத்ரா மோசடிக்கும் எவ்விதமான தொடர்புமில்லை என்று தெரிவித்துள்ளார். நடிகர் ஆர்.கே.சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆருத்ரா மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, திடீரென ஆர்.கே.சுரேஷ் துபாய்க்கு சென்று விட்டார். அவர் சமீபத்தில் சென்னை திரும்பியவர் பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது அவர் “தனக்கும் ஆருத்ரா மோசடிக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சில […]

Continue reading …

தொடங்கியது “பையா 2” வேலைகள்!

Comments Off on தொடங்கியது “பையா 2” வேலைகள்!

கடந்த 2011ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் “பையா.” கார்த்தியின் சினிமா கேரியரில் இன்றளவும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது இத்திரைப்படம். இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. படத்தில் ஹீரோவாக கார்த்திக்கு பதில் ஆர்யா நடிப்பார் என சொல்லப்பட்டது. பின் கார்த்தியே அதன் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. லிங்குசாமி நடிகர் கார்த்தியை சந்தித்து “பையா 2” கதையை விவரித்ததாகவும், […]

Continue reading …

நான்காவது முறை இணையும் அஜீத் – ஹெச்?

Comments Off on நான்காவது முறை இணையும் அஜீத் – ஹெச்?

ஹெச் வினோத் “சதுரங்க வேட்டை,” “தீரன் அதிகாரம் ஒன்று” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். அடுத்து அஜித்தை வைத்து தொடர்ச்சியாக “நேர்கொண்ட பார்வை,” “வலிமை” மற்றும் “துணிவு” ஆகிய படங்களை இயக்கினார். “துணிவு” திரைப்படத்திற்க்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கமல்ஹாசன் முதலில் மணிரத்னம் படத்தை முடித்துவிட்டு அதன் பிறகு பிரபாஸ் நடிக்கும் “கல்கி” படத்தில் நடிக்க […]

Continue reading …

ஐந்து மொழிகளில் டப்பிங் பேசிய பிருத்விராஜ்!

Comments Off on ஐந்து மொழிகளில் டப்பிங் பேசிய பிருத்விராஜ்!

“கேஜிஎப்” திரைப்பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடிக்கும் “சலார்” திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 22ம் தேதி “சலார்” ரிலீசாகவுள்ளது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் கடந்த டிசம்பர் 1ம் தேதி ரிலீசானது. 5 மொழிகளில் வெளியான இந்த டிரெயிலர் மொத்தம் 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இரண்டு நண்பர்கள் எப்படி எதிரிகள் ஆனார்கள் […]

Continue reading …

சரணாலயத்திலுள்ள நாய்கள் குறித்து- திரிஷா கவலை

Comments Off on சரணாலயத்திலுள்ள நாய்கள் குறித்து- திரிஷா கவலை

நடிகை திரிஷா மிக்ஜாம் புயலால் தங்கள் சரணாலயத்திலுள்ள நாய்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஒட்டுமொத்த சென்னையும் மிக்ஜாம் புயலால் பாதிப்பு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மிக்ஜாம் புயலால் தங்கள் சரணாலயத்தில் உள்ள நாய்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை திரிஷா கூறியுள்ளார். மேலும், பாதிப்புகளை சரிசெய்ய நிதி தேவைப்படுவதாகவும், புளூ கிராஸ் இந்தியா அமைப்பு பதிவிட்ட வீடியோவை தன் இன்ஸ்டா ஸ்டோரியாவில் பகிர்ந்து […]

Continue reading …

உடல் எடையைக் குறைக்கும் சூர்யா!

Comments Off on உடல் எடையைக் குறைக்கும் சூர்யா!

“கங்குவா” திரைப்படத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் தயாரிக்கிறது. கடந்த மாதம் படத்தின் டைட்டில் புரமோஷன் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. படத்தின் புரமோஷன் வீடியோவில் “புறநானூறு” என்ற டைட்டில் இடம்பெற்றிருந்தது. இத்திரைப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் நடிக்கவுள்ளனர். டிசம்பர் நான்காவது வாரத்தில் இந்த […]

Continue reading …

புதிய கெட்அப்புக்கு தயாராகும் பிரதீப் ரங்கநாதன்!

Comments Off on புதிய கெட்அப்புக்கு தயாராகும் பிரதீப் ரங்கநாதன்!

கடந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி அவரே நடித்த “லவ் டுடே” திரைப்படம் வெளியாகி 5 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலானது. தற்போது அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை முதலில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படத்தின் அதிக பட்ஜெட் காரணமாக இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலக, “லியோ” படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் […]

Continue reading …

ஜி.வி.பிரகாஷின் 100வது படம்!

Comments Off on ஜி.வி.பிரகாஷின் 100வது படம்!

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் விரைவில் 100வது படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகராக 25 படங்கள் என்ற மைல்கல்லை “கிங்ஸ்டன்” படம் மூலமாக எட்டியுள்ளார். இப்போது அவர் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கும் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த வெப் சீரிஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தான் நடிக்க இருந்த ஒரு படம் குறித்து பேசியுள்ளார். சில […]

Continue reading …

சூர்யாவுடன் இணையும் பாலிவுட் நடிகர்!

Comments Off on சூர்யாவுடன் இணையும் பாலிவுட் நடிகர்!

“கங்குவா” திரைப்படம் சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சூர்யாவின் 42வது படமான “கங்குவா” திரைப்படத்தை “சிறுத்தை” சிவா இயக்கி வருகிறார். இக்கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. அடுத்தாண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு ரிலீசாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இறுதிகட்ட காட்சிகளை இயக்குனர் சிவா படமாக்கி வருகிறார். இதையடுத்து படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் மற்றும் போஸ்ட் […]

Continue reading …