Home » Archives by category » சினிமா (Page 74)

ஸ்பெஷல் கேமராவில் லியோ படத்தின் ஆக்‌ஷன் காட்சி!

Comments Off on ஸ்பெஷல் கேமராவில் லியோ படத்தின் ஆக்‌ஷன் காட்சி!

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, “நண்பன்” மற்றும் “பீஸ்ட்” ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு “லியோ” திரைப்படத்தின் மூலம் விஜய்யுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். இத்திரைப்படத்துக்காக காஷ்மீரில் 60 நாட்கள் ஷூட் நடத்தி இப்போது சென்னையில் விறுவிறுப்பாக காட்சிகளை படமாக்கி வருகின்றனர் படக்குழுவினர். “லியோ” படம் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக உள்ள ஒரு படமாக உருவாகி வருகிறது. படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கான KOMODO-X என்ற அதிநவீன கேமராவை வரவழைத்து சில காட்சிகளை படமாக்கியுள்ளாராம் மனோஜ் பரமஹம்சா. இந்த அதிநவீன […]

Continue reading …

சைப் அலிகானை விமர்சித்த சக்திமான்!

Comments Off on சைப் அலிகானை விமர்சித்த சக்திமான்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீசான “ஆதிபுருஷ்” திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளும், அதே நேரத்தில் கேலிகளை எதிர்கொண்டது. வெளியானது முதல் நெகட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வட இந்தியாவிலும் பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் இல்லை என சொல்லப்படுகிறது. ஆனாலும் படத்துக்கு மிகப்பெரிய வசூல் இருப்பதாக படக்குழுவின் சார்பாக தினமும் செய்தி வெளியிடப்படுகிறது. 3 நாளில் 340 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. “சக்திமான்” சீரியல் மூலம் பிரபலமான முகேஷ் கண்ணா படத்தில் ராவணனாக […]

Continue reading …

விஜய் பிறந்த நாளில் ‘லியோ’ பர்ஸ்ட்லுக்!

Comments Off on விஜய் பிறந்த நாளில் ‘லியோ’ பர்ஸ்ட்லுக்!

கடந்த சில மாதங்களாக நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்திற்குள் முழுமையாக முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் இடம்பெற்ற “நான் ரெடி” பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த பாடலை விஜய், அனிருத் மற்றும் அசல் கோலார் ஆகிய மூவரும் பாடியுள்ளனர். இன்று நள்ளிரவு 12 மணிக்கு “லியோ” படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் வெளியாக இருப்பதாக லோகேஷ் கனகராஜ் […]

Continue reading …

‘ஆதிபுருஷ்’ படத்தின் வசனகர்த்தா விளக்கம்!

Comments Off on ‘ஆதிபுருஷ்’ படத்தின் வசனகர்த்தா விளக்கம்!

நடிகர் பிரபாஸின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் 3 நாட்களில் உலகம் முழுதும் 340 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு தமிழகத்தில் பெரியளவில் வரவேற்பில்லை என்றாலும் ஆந்திரா தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் இந்த படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. படத்தின் வசனகர்த்தா மனோஜ் முண்டாசுர், தனது டுவிட்டர் பக்கத்தில், “சனாதன சேவைக்காகவே இத்திரைப்படத்தை உருவாக்கினோம். ராமாயணத்திலிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளக்கூடிய முதல் பாடம் […]

Continue reading …

“மாமன்னன்” ஐரோப்பிய ரிலீஸ் உரிமை யாருக்கு?

Comments Off on “மாமன்னன்” ஐரோப்பிய ரிலீஸ் உரிமை யாருக்கு?

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக உருவாகி வருகிறது “மாமன்னன்” திரைப்படம். இத்திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மாரி செல்வராஜ் “கர்ணன்” திரைப்படத்துக்குப் பிறகு இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் மற்றும் டிரெயிலர் ரிலீஸ் நடந்தது. திரைப்படத்தின் சிறப்பான டிரெயிலர் சமூகவலைதளங்களில் ரசிகர்களைக் கவர்ந்து 10 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. ஜூன் 29ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு “மாமன்னன்” திரைப்படம் […]

Continue reading …

வெப் சீரிஸில் நடிக்கும் விமல்!

Comments Off on வெப் சீரிஸில் நடிக்கும் விமல்!

நடிகர் விமல் “களவாணி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர். தொடர்ந்து கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களாகவே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் தோல்வியடைந்ததால் கடந்த சில வருடங்களாக அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லை. அவர் நடித்த “விலங்கு” வெப்சீரிஸ் ஜி 5 தளத்தில் வெளியாகி அவருக்கு ரி எண்ட்ரியாக அமைந்தது. இந்த வெப் சீரிஸை “புரூஸ் லி” படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி […]

Continue reading …

வொண்டர் வுமனுக்கே டப் கொடுக்கும் ஆலியா பட்!

Comments Off on வொண்டர் வுமனுக்கே டப் கொடுக்கும் ஆலியா பட்!

ஹாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆல்யா பட். தற்போது இவரும், பிரபல ஹாலிவுட் நடிகை கேல் கெடாட்டும் இணைந்து நடித்துள்ள Heart of Stone படத்தின் தமிழ் டிரெயிலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஹாலிவுட்டில் “ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்,” “வொண்டர் வுமன்” உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கேல் கெடாட். இவர் நடிப்பில் ஹாலிவுட் இயக்குனர் டாம் ஹார்ப்பர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Heart of Stone. […]

Continue reading …

முன்னணி நடிகைக்கே இந்த நிலைமையா?

Comments Off on முன்னணி நடிகைக்கே இந்த நிலைமையா?

கடந்த 2012ல் மிஷ்கின் இயக்கத்தில் “முகமூடி” திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால், அத்திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தரவில்லை. இதனால் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அதன் பின் இந்தியில் ஸ்டார் நடிகரான ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக “மொகஞ்சதாரோ” திரைப்படத்தில் நடித்தார். பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் தோல்வியை தமிழுவியதால் ராசியில்லாத நடிகை என பாலிவுட்காரர்களால் ஓரம்கட்டப்பட்டார். தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் வாய்ப்புகள் கொடுத்த தெலுங்கு […]

Continue reading …

நடிகர் விஜய் பற்றி சீமான் பேச்சு

Comments Off on நடிகர் விஜய் பற்றி சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் சூர்யா மறைமுகமாக மாணவ மாணவிகளின் கல்விக்கு உதவி செய்து வருவது போல் நடிகர் விஜய் வெளிப்படையாக அந்த உதவியை செய்கிறார் என தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழாவை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சீமான், “நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலமாக பல ஆண்டுகளாக மறைமுகமாக செய்து வரும் சேவையை தான் […]

Continue reading …

முன்னணி நடிகையிடம் ரூ.80 லட்சம் மோசடி

Comments Off on முன்னணி நடிகையிடம் ரூ.80 லட்சம் மோசடி

“சுல்தான்” திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இத்திரைப்படத்தையடுத்து, விஜய்யின் “பீஸ்ட்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ராஷ்மிகா தெலுங்கில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடித்த “புஷ்பா” சூப்பர் ஹிட்டானதையடுத்து, “புஷ்பா -2,” “கபீர் சிங்,” “அர்ஜூன் ரெட்டி” படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி இயக்கத்தில், ரன்பீர் கபீர் நடிப்பில் உருவாகி வரும் “அனிமல்” திரைப்படத்திலும் நடித்து வருகிறார். எனவே தமிழ், தெலுங்கு தவிர இந்தியிலும் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை ராஷ்மிகாவிடம் நீண்ட காலம் […]

Continue reading …