Home » Archives by category » தமிழகம் (Page 72)

விஜய்க்கு கஸ்தூரி அறிவுரை

Comments Off on விஜய்க்கு கஸ்தூரி அறிவுரை

சமீபத்தில் முதல் முறையாக நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பின் சமீபத்தில் முதல் முறையாக அரசியல் குறித்த அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கையில் மத்திய அரசு அமல்படுத்திய சிஏஏ சட்டத்திற்கு எதிராக இருந்தது. விஜய்யின் இந்த அறிக்கைக்கு முக்கிய அரசியல் கட்சிகள் எந்தவித விமர்சனம் செய்யவில்லை.ஒரு சில அரசியல் தலைவர்கள் மட்டும் ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனம் செய்து வந்தனர். விஜய்யின் அரசியல் அறிக்கைக்கு நடிகை கஸ்தூரி, “அன்பிற்குரிய தளபதி விஜய் தன் அரசியல் ஆலோசகர்களை கவனமாக […]

Continue reading …

தமிழ்நாட்டில் டாடா ரூ.9,000 கோடி முதலீடு!

Comments Off on தமிழ்நாட்டில் டாடா ரூ.9,000 கோடி முதலீடு!

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா டாடா நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளது என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கு தேவையான பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகி செயல்படுத்தி வருகிறது. டாடா நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “தமிழ் நாட்டில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான வாகன தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க டாடா நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு இடையே முதலமைச்சர் […]

Continue reading …

2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

Comments Off on 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

வரவிருக்கும் விரைவில் மக்களவை தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். பாஜக சமீபத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 34 அமைச்சர்களுக்கு மீண்டும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. மக்களவை தேர்தல் 2024-க்காக 2ம் கட்ட வேட்பாளர் […]

Continue reading …

டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி ஆர்பாட்டம் நடைபெற்றது.

Comments Off on டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி ஆர்பாட்டம் நடைபெற்றது.

இலுப்பூர், அன்னவாசல் பேரூராட்சியில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி ஆர்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி இலுப்பூர், அன்னவாசல் பேரூராட்சியில் விடியா திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு, போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்து கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கினங்க மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் […]

Continue reading …

மகளிர் விரோத பா.ஜ.க வை கண்டித்து சிவகங்கையில முன்னாள் அமைச்சரும் மானாமதுரை எம்.எல்.ஏவுமான  தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம்.

Comments Off on மகளிர் விரோத பா.ஜ.க வை கண்டித்து சிவகங்கையில முன்னாள் அமைச்சரும் மானாமதுரை எம்.எல்.ஏவுமான  தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம்.

மகளிர் விரோத பா.ஜ.க வை கண்டித்து சிவகங்கையில முன்னாள் அமைச்சரும் மானாமதுரை எம்.எல்.ஏவுமான  தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம். அரசியல் நாகரிகமற்ற விதத்தில் நம் தமிழ்நாட்டுப் பெண்களின் சுயமரியாதையை குலைக்கும் வகையில் ஊடகங்களிலும், பொதுவெளியிலும் வெறுப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மகளிர் விரோத பாஜகவை கண்டித்து கழக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் மற்றும் உருவ பொம்மை எரிப்பு நடைபெற்றது..இதில் முன்னாள் அமைச்சர் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி […]

Continue reading …

பல்வேறு திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்.

Comments Off on பல்வேறு திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்.

பல்வேறு திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் 1273 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள்துவக்கம் கோவை,ஈரோடு,நீலகிரி,திருப்பூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கிவைத்தார்

Continue reading …

குஷ்பூ,  அண்ணாமலை உருவப்படம் கிழிப்பு. கன்னியாகுமரி திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்.

Comments Off on குஷ்பூ,  அண்ணாமலை உருவப்படம் கிழிப்பு. கன்னியாகுமரி திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்.

குஷ்பூ,  அண்ணாமலை உருவப்படம் கிழிப்பு. கன்னியாகுமரி திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம். மகளிர் உரிமை தொகையை கொச்சைபடுத்தி பேசியதாக பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு மற்றும் பா.ஜ.மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை கண்டித்து கன்னியாகுமரி ரயில் நிலையம் முன்பு இருவரது உருவபடத்தை கிழித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Continue reading …

50 மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் கைது.

Comments Off on 50 மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் கைது.

திண்டுக்கல் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் கொள்ளை அடித்த வழக்கில் 50 மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் கைது. திண்டுக்கல் மாலப்பட்டி பிரிவு அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் கருப்பையா என்பவரின் வீட்டில் 80 பவுன் தங்க நகை, ரூ.3 லட்சம் பணம் உள்ளிட்டவைகளை கொள்ளை அடித்து சென்றது தொடர்பாக தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் டிஎஸ்பி உதயகுமார், ASP.சிபின் ஆகியோர் மேற்பார்வையில் ஆய்வாளர் சந்திரமோகன் […]

Continue reading …

வளர்ச்சி அடைந்த பாரதம் பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் ஆலோசனை கடிதம்.

Comments Off on வளர்ச்சி அடைந்த பாரதம் பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் ஆலோசனை கடிதம்.

திருச்சி மகாலட்சுமி நகரில் நடந்த நிகழ்ச்சியில் வளர்ச்சி அடைந்த பாரதம் எனும் இலட்சியத்தை அடைய பிரதமர் மோடிக்கு ஆலோசனைகளை பொதுமக்கள் தபால் பெட்டியில் கடிதமாக வழங்கிய போது எடுத்த படம். அருகில் திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை செயலாளர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த், திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ராஜசேகரன் உள்பட பலர் உள்ளனர்.

Continue reading …

சமயபுரம் அருகே லாரியில் கடத்தப்பட்ட மூன்று டன் ரேஷன் அரிசி பறிமுதல்.

Comments Off on சமயபுரம் அருகே லாரியில் கடத்தப்பட்ட மூன்று டன் ரேஷன் அரிசி பறிமுதல்.

சமயபுரம் அருகே லாரியில் கடத்தப்பட்ட மூன்று டன் ரேஷன் அரிசி பறிமுதல். திருச்சி சமயபுரம் போலீசார் வாளாடி சிவன் கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் அந்த லாரியை ஓட்டி வந்த மனச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேலு அர்ஜுனன் ஆகிய மூன்று பேரை […]

Continue reading …