ஹாமில்டன், இந்தியா அணிக்கு எதிரான 4–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டத்தில் 24 ரன் வித்தியாசத்திலும், 2–வது ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 2–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3–வது ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் 315 ரன்கள் குவித்த திரில்லான […]
Continue reading …அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆறாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தவான், கோஹ்லி அதிரடியாக சதம் விளாச இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், இந்திய அணி 1-2 என பின்தங்கியது. நான்காவது, ஐந்தாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட, சிக்கல் ஏற்பட்டது. ஆறாவது போட்டி இன்று நாக்பூரில் நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி […]
Continue reading …இந்தியாவுக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பால்க்னர், வோஜஸ் அரைசதம் அடித்து கைகொடுக்க அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியின் முடிவில் தொடர் 1-1 என்று சமநிலை வகிக்கிறது. மூன்றாவது போட்டி மொகாலியில் இன்று நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஜார்ஜ் பெய்லி களத்தடுப்பை தெரிவு செய்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி […]
Continue reading …அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோஹ்லி அதிவேக சதம் கடக்க இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்தியா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடந்தது. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 359 […]
Continue reading …இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்தப்போட்டி தூர்தர்சன் மற்றும் ஸ்டார் கிரிக்கெட்டில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்தப்போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:- யுவராஜ்சிங் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு நாங்கள் எந்தவித நெருக்கடியும் கொடுக்காமல் இருக்க முயற்சிப்போம். அவர் மிகப்பெரிய மேட்ச் […]
Continue reading …சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்– ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சுமித் மற்றும் தெண்டுல்கர் களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். தெண்டுல்கர் 15 ரன்கள் எடுத்த நிலையில் […]
Continue reading …சாம்பியன்ஸ் லீக் 20&20ல் நேற்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான்&சென்னை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன் குவித்தது. ரகானே 56 பந்தில், 2 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 70 ரன் விளாசினார். வாட்சன் 23 பந்தில், 4 பவுண்டரியுடன் 32 ரன்னும், கூப்பர் 14, சாம்சன், ஹாட்ஜ் தலா 11, பின்னி 5 ரன் எடுத்தனர். சென்னை தரப்பில் பிராவோ 3, மோரிஸ், ஹோல்டர் தலா 2, மோகித் சர்மா […]
Continue reading …புதுடில்லி:””ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றும், என, முன்னாள் வீரர் லட்சுமண் கணித்துள்ளார். இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அணி, ஒரே ஒரு சர்வதேச “டுவென்டி-20 மற்றும் ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. “டுவென்டி-20 போட்டி வரும் அக்., 10ம் தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி புனேயில் அக்., 13ல் நடக்கிறது. இத்தொடர் குறித்து, முன்னாள் இந்திய வீரர் லட்சுமண் கூறியது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய […]
Continue reading …போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியா-இலங்கை இடையேயான இறுதி கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்துக்குள் பாட்டிலை வீசி எறிந்த ரசிகருக்கு டிரினாட் அண்ட் டொபாகோ கிரிக்கெட் வாரியம் 5 ஆண்டுகால தடை விதித்துள்ளது. இந்தியா- இலங்கை இடையேயான இறுதிப் போட்டி கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்றது. அப்போது விஜய் அவுடிம் என்பவர் பாட்டிலைமைதானத்துக்குள் வீசிவிட்டு தப்பி ஓட முயன்றார். அந்த பாட்டில் இலங்கை வீரர் மலிங்க மீது பட்டது. இதைத் தொடர்ந்து பாட்டிலை வீசிய ரசிகரை கடுமையாக எச்சரித்திருக்கும் அந்நாட்டு […]
Continue reading …கோலிவுட்டின் டாப் நாயகியாகிவிட்டார் ஹன்சிகா. காரணம் அவர் நடித்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெற்றிப் பெற்றதுதான். தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2 ஆகிய இரு படங்களும் தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ளன. குறிப்பாக சிங்கம் 2 இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
Continue reading …