Home » Archives by category » Uncategory » புதுச்சேரி

தமிழிசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ் எழுதிய ‘இசையின் இசை’ என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா இன்று (12.06.2021) சனிக்கிழமை இணையவழியில் நடைபெற்றது. சமூக முன்னேற்ற சங்க பதிப்பகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் மருத்துவர் அய்யா அவர்கள் எழுதிய இசையின் இசை நூலை புகழ்பெற்ற பாடகர் மருத்துவர் சீர்காழி கோ.சிவசிதம்பரம் வெளியிட்டார். மக்கள் இசைப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி முதல்படியை பெற்றுக் கொண்டார். பொங்குதமிழ்ப் பண்ணிசை […]

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் கலக்கம்!!

Comments Off on புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் கலக்கம்!!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு நெருக்கமாக இருந்த ஜான்குமார் எம்எல்ஏ, சாதகமற்ற சூழல் நிலவினால் காங்கிரஸிலிருந்து விலகுவேன் என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இச்சூழலில் அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மாநில காங்கிரஸ் தலைவர் கோரியுள்ளார். திமுகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்த ஜான்குமார் பாஜகவுக்கு மாறப்போவதாகத் தகவல் வெளியானது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு ஜான்குமார் வென்றார். அப்போது, தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வரானார். இதனால் அவர் போட்டியிட தனது பதவியை […]

Continue reading …

ஆட்டம் காட்ட இருக்கும் நிவர் புயல்…24 மணி நேரத்தில் அதித்தீவிரம்

Comments Off on ஆட்டம் காட்ட இருக்கும் நிவர் புயல்…24 மணி நேரத்தில் அதித்தீவிரம்

அடுத்த 24மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 430 கிமீ தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளாத தகவல் மேலும் புதுச்சேரியில் இருந்து 380 கிமீ தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது என்று தகவல்.மணிக்கு 5 கிமீ வேகத்தில் நிவர் புயல் நகர்ந்து வருவதாகவும் தலவல். நிவர் புயல் கரையை கடக்கும் போது 120 முதல் 130 கிமீ வரை காற்றின் வேகம் […]

Continue reading …

பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – டாக்டர் குழந்தைசாமி !

Comments Off on பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – டாக்டர் குழந்தைசாமி !
பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – டாக்டர் குழந்தைசாமி !

சென்னை, ஜூலை 03 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். இதன் மூலம் 80% வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தலாம், அடிக்கடி கை கழுவும் பழக்கம் இல்லாத குளிர் பிரதேச நாடுகளில்தான் வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது. அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை மக்கள் கடைப்பிடிக்கும் காரணத்தால் இந்தியாவில் தொற்று குறைவாக உள்ளது. ஆகவே மக்கள் கூடுகின்ற பொது இடங்கள் அனைத்திலும் அரசு கைகழுவும் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். சேனிடைசர் பயன்படுத்துவது எதிர்பார்த்த பலனை தராது. பொதுமக்கள் […]

Continue reading …

கொரோனா உதவி எண்ணில் சுமார் 6,000 அழைப்புகள்!

Comments Off on கொரோனா உதவி எண்ணில் சுமார் 6,000 அழைப்புகள்!
கொரோனா உதவி எண்ணில் சுமார் 6,000 அழைப்புகள்!

புதுச்சேரி, ஜூன்  11 கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஏற்பட்ட உடனேயே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகமும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் மக்களுக்கு உதவும் வகையில் உடனடியாக இலவச தொலைபேசி எண்களை அறிவித்தன.  சில மாநில அரசுகள் தரைவழி தொலைபேசி எண் அல்லது மொபைல் எண்ணை உதவி எண்களாக அறிவித்தன.  உதாரணமாக தமிழ்நாடு அரசு 044-29510500 என்ற தொலைபேசி எண்ணையும் ஒடிசா அரசு 9439994859 என்ற மொபைல் எண்ணையும் அறிவித்தன. குஜராத், பீகார், கர்நாடகம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் 104 என்ற பொது எண்ணையே உதவி […]

Continue reading …

வயது வித்தியாசம் பயன்படுத்திக்கொண்ட நண்பன், சீரழிந்த குடும்பம் !!

Comments Off on வயது வித்தியாசம் பயன்படுத்திக்கொண்ட நண்பன், சீரழிந்த குடும்பம் !!

வயது வித்தியாசம் பயன்படுத்திக்கொண்ட நண்பன் !!! புதுச்சேரியைச் சேர்ந்த 41 வயதாகும் கந்தசாமி. பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் சிக்கி பலியானார். இது குறித்த வழக்கை விபத்து எனப் பதிவு செய்த போலிஸார் வழக்கு விசாரணையை நடத்தி வந்தனர். ஆனால் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இறந்த கந்தசாமியின் தாயாரிடம் விசாரணை நடத்திய போலிஸார் அவர் சொல்லிய […]

Continue reading …

கொரோனா போராட்டத்தில் திருநங்கைகளின் மனிதநேய நடவடிக்கைகள்

Comments Off on கொரோனா போராட்டத்தில் திருநங்கைகளின் மனிதநேய நடவடிக்கைகள்
கொரோனா போராட்டத்தில் திருநங்கைகளின் மனிதநேய நடவடிக்கைகள்

புதுச்சேரி, ,மே 07  திருநங்கைகள் – ஆண்பாலாகவும் இல்லாமல் பெண்பாலாகவும் இல்லாமல் மூன்றாம் பாலினமாக இருப்பவர்கள்.  அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான்.  நம்மோடு இருப்பவர்கள்தான். ஆனால் பொது சமூகத்தில் இருந்து மிகவும் அந்நியப்பட்டு போய் இருக்கின்றார்கள்.  குடும்பத்தோடும் அன்பான உறவு இல்லை; சமுதாயத்தோடும் தொடர்பு இல்லை. ஒதுக்கப்பட்டுள்ள, ஒதுங்கியுள்ள இந்த திருநங்கைகள் தங்களின் அன்றாட வாழ்வை நடத்துவதற்கே திண்டாடிப் போய் உள்ளனர். அரசாங்கத்தின் பார்வையும் பொது சமூகத்தின் அக்கறையும் இன்னமும் முழுமையாக இவர்கள் மீது படியவில்லை. விளிம்புநிலை மனிதர்களாகவே திருநங்கைகள் தொடர்ந்து வாழ்ந்து […]

Continue reading …

புதுச்சேரியில் 12,000 பேருக்கு இலவச ஹோமியோபதி மருந்து!

Comments Off on புதுச்சேரியில் 12,000 பேருக்கு இலவச ஹோமியோபதி மருந்து!
புதுச்சேரியில் 12,000 பேருக்கு இலவச ஹோமியோபதி மருந்து!

புதுச்சேரி,மே 6  கொரோனா வைரஸ் தொற்று நோயைக் குணப்படுத்தவோ அல்லது வராமல் தடுக்கவோ மருந்தில்லாத சூழலில் சுய தற்காப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிப்பதும் கிருமி தொற்றாமல் இருக்க நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்வதும் தான் இப்போது நாம் செய்யக்கூடியவையாக  உள்ளன. கொரோனா வைரஸ் கிருமியானது  நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களிடம் எளிதாகத் தொற்றிக் கொள்கின்றது.  அதனால் தான் முதியவர்கள், ஏற்கனவே நோய் இருப்பவர்கள், குழந்தைகள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நமது உடலில் உள்ள நோய் […]

Continue reading …

தேசிய மாணவர் படையுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆலோசனை!

Comments Off on தேசிய மாணவர் படையுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆலோசனை!
தேசிய மாணவர் படையுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆலோசனை!

புது டெல்லி,மே 05 கோவிட்-19 நோய் பரவாமல் தடுப்பதற்காக தேசிய மாணவர் படை (NCC) ஆற்றியுள்ள பங்கு குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். நாடு முழுவதிலும் உள்ள 17 NCC இயக்குநரகங்களுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர், இதுபோன்ற மாநாட்டின் மூலம் உரையாடுவது இதுவே முதன் முறையாகும். தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர், லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் சோப்ரா மற்றும் பாதுகாப்புத்துறைச் செயலாளர் டாக்டர் அஜித் குமார் ஆகியோரும் பங்கேற்றனர். […]

Continue reading …

தேனீர் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு வேண்டுகோள்!

Comments Off on தேனீர் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு வேண்டுகோள்!
தேனீர் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு வேண்டுகோள்!

சென்னை,மே 3 “ஊரடங்கு தளர்வுகளில் தேனீர் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் கொரானாவை எதிர் கொண்டு அதனை வீழ்த்திட மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஊரடங்கு சுமார் 40நாட்களை கடந்து போன சூழலில் சிறு, குறு நடுத்தர வணிகர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமலும், கடைகளுக்கு வாடகை செலுத்த இயலாமலும் அல்லல்பட்டு வருகின்றனர் இந்நிலையில் வரும் 4ம் தேதி முதல் மேலும் இரு […]

Continue reading …
Page 1 of 212