செம்மரகடத்தல் தடுத்து நிறுத்திய போலிஸ் மீது கார் மோதி கொலை. இருவர் கைது.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கே.வி பள்ளி அருகே இருக்கும் குன்றவாரி பள்ளி சாலை சந்திப்பு அருகே இன்று அதிகாலை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
