மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற வேட்பாளர்கள் அறிவிப்பு.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக மதுரை தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட சு.வெங்கடேசனும் திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தனும் (மாவட்ட செயலாளர்) வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர்.