பழனி டிஎஸ்பி அலுவலகம் முன்பு 2 பெண்கள் குழந்தைகளுடன் தர்ணா.
திண்டுக்கல் மாவட்டம் பழனி டிஎஸ்பி அலுவலகம் முன்பு மகேஸ்வரி என்ற பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
கணவர், மாமியார், மாமனார் கொடுமை செய்வதாக கூறி 2 குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
கணவர் மீது பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் வாங்க மறுப்பதாக குற்றச்சாட்டு.