அம்மா கோவிலில் பேரன் திருமண அழைப்பிதழை வைத்து  நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

Filed under: தமிழகம் |

அம்மா கோவிலில் பேரன் திருமண அழைப்பிதழை வைத்து  நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த டி.குன்னத்தூரில் அமைந்துள்ள அம்மா கோயிலுக்கு வந்தார். கோவையில் அடுத்த மாதம் நடைபெறும் அவரது பேரன் திருமண அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு வழங்கினார்.