மொரிஷியஸ் ஹை கமிஷனர், மீனாட்சி அம்மன் தரிசனம்.

இந்தியாவில் உள்ள மொரிஷியஸ் நாட்டின் ஹை கமிஷனர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வந்தார்..மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலுக்கு இன்று (3.7) மொரிஷியஸ் நாட்டின் ஹை கமிஷனர் ஹெச். தில்லும் தனது மனைவியுடன் சுவாமி மற்றும் அம்மன் தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
Related posts:
வெக்காளியம்மன் திருக்கோவிலில் தினம்தோறும் 100-நபர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தின் எண்ணிக்கை உயர்த...
சின்னதுரையின் கல்லூரி படிப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்!
85 ஆயிரம் சம்பளத்தில் புதிய வேலை
சகோதரர் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் - தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை...



