“அதிமுகவுக்கு உயிர் கொடுத்ததே பாமகதான்.. அன்புமணி ராமதாஸ்.

1996ல் ஊழல் குற்றச்சாட்டுக்காக சிறை சென்ற ஜெயலலிதா, வெளியில் வந்தபோது அவரது அரசியல் வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிட்ட நிலை இருந்தது. அந்த சமயத்தில் கூட்டணி வைத்து அவருக்கும், அதிமுகவுக்கும் உயிர் கொடுத்தோம்” – என்று அன்புமணி ராமதாஸ் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அளித்துள்ளார்.
Related posts:
மோசடி கும்பலில் சிக்கிய தமிழர்கள் மீட்பு!
திண்டுக்கல் தரகு மண்டி வர்த்தக சங்க வணிக வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தரையில் அமர்ந்து த...
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் அதல பாதாளத்திற்கு சென்றுவிடும்! அமைச்சர் மனோதங்கராஜ் தாக்கு...
பொன்மலை ரயில்வே பாலத்தில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்.



