குஷ்பூ,  அண்ணாமலை உருவப்படம் கிழிப்பு. கன்னியாகுமரி திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்.

Filed under: தமிழகம் |

குஷ்பூ,  அண்ணாமலை உருவப்படம் கிழிப்பு. கன்னியாகுமரி திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்.

மகளிர் உரிமை தொகையை கொச்சைபடுத்தி பேசியதாக பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு மற்றும் பா.ஜ.மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை கண்டித்து கன்னியாகுமரி ரயில் நிலையம் முன்பு இருவரது உருவபடத்தை கிழித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.