பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு கிராமம், கிராமமாக பம்பரமாக சுழன்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்கிறார்.

Filed under: தமிழகம் |

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு கிராமம், கிராமமாக பம்பரமாக சுழன்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்கிறார்.

அருண்நேரு சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் பெண்கள்  ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.