சிவகங்கையில் போலியோ சொட்டு மருந்து முகாம். தொடங்கி வைத்தார் நகராட்சி சேர்மன்.

Filed under: தமிழகம் |

சிவகங்கையில் போலியோ சொட்டு மருந்து முகாம். தொடங்கி வைத்தார் நகராட்சி சேர்மன்.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் பேருந்து நிலையம் அருகில் ஐந்து வயது குழந்தைகளுக்கு உட்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாமினை நகர் மன்ற தலைவர் சிஎம். துரை ஆனந்த் அவர்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமினை துவக்கி வைத்தார்

உடன் சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், வீனஸ் ராமநாதன், ராமதாஸ், மதியழகன், தகவல் தொழில்நுட்ப அணி சதீஷ் குமார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..