மயிலாடுதுறை தொகுதியில் ஆர்.சுதா போட்டி

Filed under: தமிழகம் |

மயிலாடுதுறை தொகுதியில் ஆர்.சுதா போட்டி

மக்களவை தேர்தல் = மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா போட்டி

நாளை வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ள நிலையில் மயிலாடுதுறை வேட்பாளர் அறிவிப்பு