OBC பட்டியலிலிருந்து பல பிரிவுகள் நீக்கம்; மேல் முறையீடு செய்வதாக மமதா பானர்ஜி உறுதி.
முஸ்லிம்களுக்கு OBC அந்தஸ்து வழங்க காரணம் வாக்கு வங்கிதான் என நீதிமன்றம் கூறியிருந்தது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதாக மமதா அறிவித்துள்ளார்