ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி, சிறையில் மரணம்!
ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாகப் பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்ததாகக் கூறி 2013ம் ஆண்டு இவர் சிறையில் அடைக்கப்பட்டார்!
தொடர் மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றங்களுக்காக இவருக்குக் கூடுதலாக 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது!
மேலும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட பிற வழக்குகளான தீவிரவாதத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட குறங்களுக்காக 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது!
இவர் அதிபர் புதினை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!