தந்தையின் மகனும் போனில் அழுது நாடகம் போட்டதை மறந்து விடுவோமா  எம்.பி சிவி சண்முகம் காட்டம்.

Filed under: அரசியல் |

தந்தையின் மகனும் போனில் அழுது நாடகம் போட்டதை மறந்து விடுவோமா  எம்.பி சிவி சண்முகம் காட்டம்.

இட ஒதுக்கீடு பற்றி பேச அன்புமணிக்கு தகுதியில்லை. தந்தையும், மகணும் போனில் அழுது நாடகம் போட்டதை மறந்துவிடுவோமா? 10.5% உள் ஒதுக்கீடு ரத்தானாலும் பரவாயில்லை என்றார் ராமதாஸ். பாமகவை எதிர்த்து களம் கண்டபோது எல்லாம் நாங்கள் வென்றுள்ளோம்: அதிமுக மாநிலங்களவை MP சி.வி சண்முகம் பேச்சு.