சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அஜீத்துக்கு நேற்று மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. இது முழுக்க முழுக்க பொய் என்று அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். நேற்று காலை நடிகர் அஜீத் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாதாரண மருத்துவ பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. ஆனால் நேற்றிரவு திடீரென அஜீத்தின் மூளையில் சிறிய அளவில் கட்டி இருந்ததாகவும் அதை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் இன்னும் இரண்டு நாட்களில் அவர் […]
Continue reading …அஸர்பைஜானில் அஜீத்தின் 62வது படமான “விடாமுயற்சி” திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில், அஜீத்துடன் திரிஷா, அர்ஜூன் ஆகியோர் நடித்து வருகின்றனர். திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் கடந்த மாதம்தான் தொடங்கி நடந்து வந்தது. ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும், 2வது கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தை அடுத்து, அஜீத், “மார்க் ஆண்டனி” ஹிட் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் […]
Continue reading …இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் “நேரம்,” “பிரேமம்“ மற்றும் “கோல்ட்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர்.இவர் நடன இயக்குனர் சாண்டியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். ஆனால் இத்திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. தனக்கு ஆட்டிசம் தொடர்புடைய பிரச்சனை இருப்பதாக இயக்குனர் அல்போன்ஸ் அறிவித்திருந்தார். இதன் காரணமாக அவர் இனிமேல் திரைப்படங்கள் இயக்கப் போவதில்லை எனவும் கூறினார். இப்போது அவர் அஜீத்குமார் சம்மந்தமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். […]
Continue reading …“விடாமுயற்சி” திரைப்படத்தில் அஜீத் கவனம் செலுத்தி வருகிறார். இத்திரைப்படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் நடந்து வருகிறது. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் அஜர்பைஜானில் தொடங்கியுள்ளது. அஜீத் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அவர் இயக்கிய “மார்க் ஆண்டனி” திரைப்படம் வெற்றிபெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. […]
Continue reading …அஸர்பைஜானில் தற்போது அஜீத்தின் 62வது படமான “விடாமுயற்சி” ஷூட்டிங் நடந்து வருகிறது. அஜீத், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். அஜர்பைஜானில் சமீபத்தில் இந்த படத்தின் ஒரு விறுவிறுப்பான கார் சேஸிங் சண்டைக்காட்சி ஒன்றை ஹாலிவுட் கலைஞர்கள் உதவியோடு படமாக்கி உள்ளார் இயக்குனர் மகிழ் திருமேனி. ஜனவரி இறுதிவரை அஜர்பைஜானில் நடக்க இருந்த விடாமுயற்சி ஷூட்டிங்கை திடீரென நிறுத்திவிட்டு இப்போது சென்னை வந்த படக்குழு இப்போது […]
Continue reading …ஹெச் வினோத் “சதுரங்க வேட்டை,” “தீரன் அதிகாரம் ஒன்று” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். அடுத்து அஜித்தை வைத்து தொடர்ச்சியாக “நேர்கொண்ட பார்வை,” “வலிமை” மற்றும் “துணிவு” ஆகிய படங்களை இயக்கினார். “துணிவு” திரைப்படத்திற்க்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கமல்ஹாசன் முதலில் மணிரத்னம் படத்தை முடித்துவிட்டு அதன் பிறகு பிரபாஸ் நடிக்கும் “கல்கி” படத்தில் நடிக்க […]
Continue reading …தற்போது அஸர்பைஜானில் அஜீத்தின் 62வது படமான “விடாமுயற்சி” ஷூட்டிங் நடந்து வருகிறது. அஜீத், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் கடந்த மாதம்தான் தொடங்கி தொடங்கி நடந்து வருகிறது. அஜர்பைஜானில் சமீபத்தில் இந்த படத்தின் ஒரு விறுவிறுப்பான கார் சேஸிங் சண்டைக்காட்சி ஒன்றை ஹாலிவுட் கலைஞர்கள் உதவியோடு படமாக்கி உள்ளாராம் இயக்குனர் மகிழ் திருமேனி. ஜனவரி […]
Continue reading …நடிகர் அஜீத் சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் வசிக்கிறார். அந்த பகுதியில் சாலை விரிவாக்க மற்றும் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், நடிகர் அஜீத் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அந்த பணிக்காக அஜீத் வீட்டின் காம்பவுண்ட் சுவர் இன்று காலை இடிக்கப்பட்டது. இந்த பணிகள் மூலம், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் மற்றும் மழை நீர் வடிகால் வசதி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜீத் வீட்டின் காம்பவுண்ட் சுவர் […]
Continue reading …அஸர்பைஜானில் அஜீத்தின் 62வது படமான “விடாமுயற்சி” திரைப்படத்தின் ஷுட்டிங் நடந்து வருகிறது. ஷூட்டிங்கில் அஜீத், திரிஷா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் தொடங்கியுள்ளது. அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்ததும் அங்கிருந்து துபாயில் அடுத்த கட்ட ஷூட்டிங்கும் அதன் பின்னர் சென்னையில் செட் அமைக்கப்பட்டு அங்கு முக்கியமான காட்சிகளையும் படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தில் முக்கிய […]
Continue reading …லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜீத் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்க உள்ளதாகவும், அதேபோல் தமன்னா, திரிஷா மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோரும் இப்படத்தின் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்தியா முழுதும் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு அஜீத் பைக் டூர் சென்றிருந்தார். உலக […]
Continue reading …