இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்யின் 68வது படத்திற்கு கமிட்டானதற்கு முதல் வாழ்த்தே அஜீத்திடம் இருந்து வந்ததில் பெருமகிழ்ச்சி என்று கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளியானது. இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. விஜய் […]
Continue reading …நடிகர் அஜீத்தின் மச்சினியும், நடிகை ஷாலினியின் தங்கையுமான ஷாமிலி “வீர சிவாஜி” திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் “அஞ்சலி” உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஆனால் “வீரசிவாஜி” படத்துக்கு பிறகு அவர் பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. போட்டோகிராபியில் ஆர்வமாக இருந்தார். இப்போது அவர் தன்னுடைய புகைப்படங்களை எல்லாம் சென்னையில் கண்காட்சியாக வைத்துள்ளார். அதில் ஷாலினி அஜீத் தன்னுடைய குழந்தைகளோடு கலந்துகொண்டார். மேலும் மணிரத்னம், சுஹாசினி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்தினர் […]
Continue reading …நடிகர் அஜீத் நடிக்கும் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்கான வேலைகளில் மகிழ் திருமேனி முனைப்புடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் “விடாமுயற்சி” என அஜீத்தின் ராசியான எழுத்தான “க்ஷி” லெட்டரில் துவங்குகிறது. இப்படத்தில் திரிஷா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் […]
Continue reading …கடந்த சில மாதங்களாக நடிகர் அஜீத் பைக்கில் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். சமீபத்தில் கூட அவர் நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு சென்றார். அடுத்த வாரம் சென்னை திரும்பும் அஜீத் அதன் பிறகு மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் “விடாமுயற்சி” திரைப்படத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அஜீத்தின் அடுத்த கட்ட உலக பைக் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அஜீத் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்துவிட்டார் […]
Continue reading …மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அஜீத்தின் வேர்ல்ட் டூர் டாகுமெண்ட்ரியாக எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் அஜீத்தின் பைக் டிரிப் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. நேபாளத்திற்கு சுற்று பயணம் சென்றுள்ள அஜீத் அங்குள்ள மக்களுடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அஜீத் மிகவும் வயதான தோற்றத்தில் தொந்தியும் தொப்பையுமாக இருப்பதை பார்த்து நெட்டிசன்ஸ் கிண்டலடித்ததோடு மட்டுமல்லாமல் […]
Continue reading …முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “அஜீத்திடம் ஒரு மணி நேரம் பேசினோம்” என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் அஜீத்தின் தந்தை காலமானதால், அவருக்கு ஆறுதல் கூற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் அஜீத்தின் இல்லத்திற்கு சென்றனர். இந்த சந்திப்பு குறித்து சி விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழ்த்திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நடிகர் அஜீத்குமாரின் தந்தை மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் சார்பாக […]
Continue reading …லைகா நிறுவனம் அஜீத் 62வது திரைப்படத்தின் அப்டேட் பற்றிய பதில் அளித்துள்ளது. நடிகர் அஜீத்தின் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அஜித் 62வது திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அஜீத்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இப்படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான […]
Continue reading …நடிகர் அஜீத் தமிழில் அறிமுகமான முதல் படம் “அமராவதி.” “பிரேம புஸ்தகம்“ படத்தின் ரீமேக் ஆகும். இத்திரைப்படத்தில் அஜீத், அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் சங்கவியுடன் நடித்திருந்தார். இந்த படத்தை செல்வா இயக்க, சோழா பொன்னுரங்கம் தயாரித்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தன. வரும் மே 1ம் தேதி அசுத்குமாரின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் முதல் படமான “அமராவதி” திரைப்படத்தை டிஜிட்டல் மயமாக்கி ரீ&ரிலீஸ் செய்ய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் முடிவெடுத்துள்ளதாக […]
Continue reading …நடிகர் அஜீத்தின் தந்தை மறைவிற்கு நடிகர் அஜித்தை நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் அஜீத்தை நேரில் சந்தித்து தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். அஜீத்தின் தந்தை பி.எஸ்.மணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமானார். அவரது மறைவிற்கு ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். நடிகர் விஜய் உள்ளிட்ட ஒரு சிலர் நேரில் சென்று அஜீத்துக்கு ஆறுதல் அளித்தனர். இன்று நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் அஜீத் வீட்டிற்கு சென்று […]
Continue reading …நடிகர் அஜீத்தின் தந்தை பி.எஸ்.மணி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இதையடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சசிகலா, தினகரன், அன்புமணி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் அஜீத் தந்தை மறைவிற்கு தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜீத்தின் வீட்டிற்கு நேரடியாக சென்ற நடிகர் விஜய் அஜித் தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவருக்கு […]
Continue reading …