அஜீத் நடிப்பில் உருவான “வீரம்” திரைப்படத்தின் ரீமேக்கில் சல்மான் கான் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வருகிறது. பிரபுதேவா இயக்கத்தில் நீண்ட காலதாமதத்துக்குப் பின்னர் சல்மான் கான் நடிப்பில் வெளியான “ராதே” திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்து தோல்வியடைந்தது. சல்மான் கான் அடுத்ததாக தமிழில் அஜீத் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற “வீரம்” திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார். இப்படத்துக்கு “கிஸி க பாய் கிஸி கி ஜான்” என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக […]
Continue reading …வருகின்ற ஜனவரி 11ம் தேதியன்று அஜீத்தின் “துணிவு” திரைப்படமும், விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் வெளியாக உள்ளன. நடிகர் அஜீத்தின் “துணிவு” திரைப்படம் ஜனவரி 11ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்யின் “வாரிசு” திரைப்படம் ஜனவரி 12ம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நள்ளிரவில் இத்திரைப்படமும் ஜனவரி 11ம் தேதியே வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு நடிகர்கள் ரசிகர்களும் ஆக்ரோஷமாக சமூகவலைதளங்களில் வார்த்தைப் போர்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரு படங்களுக்கும் ஸ்பெஷல் […]
Continue reading …இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாளையொட்டி “துணிவு” திரைப்படத் தயாரிப்பாளர் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சில ஆண்டுகளுக்கு முன் “ஸ்லம் டாக் மில்லியனார்” திரைப்படத்தில் அவர் சிறந்த இசையமைத்ததற்காக 2 ஆஸ்கர் விருதுகள் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இந்தியாவில் பொக்கிஷமாகப் பார்க்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான், இந்திய சினிமாவைத் தாண்டி, ஹாலிவுட்டிலும் இசையமைத்து வருகிறார். இன்று அவர் தனது 56வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சினிமா கலைஞர்கள், அரசியல் கலைஞர்கள், எழுத்தாளர்கள் உட்பட […]
Continue reading …டிசம்பர் 31ம் தேதி இரவு 7 மணிக்கு நடிகர் அஜீத் நடித்த “துணிவு” திரைப்படத்தின் டிரெயிலர் வெளியானது. டிரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான கருத்துக்களை பெற்றது. பழைய திரைப்படங்களில் அஜீத் எப்படி துள்ளலாக ஜாலியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பாரோ அதுபோன்ற ஒரு நெகட்டிவ் ஷேடுள்ள கதாபாத்திரத்தில் இருப்பதை டிரெயிலர் உறுதி செய்துள்ளது. இந்த டிரைலர் வெளியாகி தற்போது வரை 5 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது. இந்நிலையில் வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி […]
Continue reading …பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜீத் நடிப்பில் “துணிவு” திரைப்படம் ரீலீசாவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. “துணிவு” திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. ஆனால் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில் ரசிகர்கள் குழப்ப நிலையில் இருந்தனர். ஒரு சிலர் “துணிவு” திரைப்படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகுமென்றும், சிலர் ஜனவரி 12ம் தேதி வெளியாகுமென்றும் கூறி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சற்று முன்னர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில், “துணிவு” திரைப்படம் […]
Continue reading …நடிகர் அஜீத்தின் அடுத்த திரைப்படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. அஜீத்குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் “துணிவு.” இவ்வாண்டின் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் இதுவும் ஒன்றாகும். பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் “வாரிசு” படத்துடன் இப்படம் மோதவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெயிலர் ரிலீசாகி 3 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், அஜீத்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இப்படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், வரும் ஜனவரி 17ம் தேதி இப்படத்தின் […]
Continue reading …நடிகர் அஜீத்தின் ரசிகர்கள் “துணிவு” திரைப்படம் வெற்றி பெறுவதற்காக பழனிக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர். எச்.வினோத் இயக்கத்தில், அஜீத் நடிப்பில் உருவாயுள்ள திரைப்படம் “துணிவு.” அஜீத்தின் “துணிவு” பட டிரைலர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரெயிலர் துபாயின் புர்ஜ் கலீபா, மற்றும் டைம் சதுக்கத்திலும் வெளியாக உள்ளது. இதனிடையே துணிவு படம் வெற்றி பெற வேண்டி அஜீத் ரசிகர்கள் 30 பேர் பழனிக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர். மதுரை மாவட்டம் பரவை தேசிய நாயகன் அஜீத் குமார் […]
Continue reading …பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவிருக்கும் அஜீத் மற்றும் விஜய் நடித்துள்ள படங்கள் வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர். முன்னணி நடிகர்களான அஜீத் மற்றும் விஜய் ஆகிய இருவரும் நடித்துள்ள திரைப்படங்கள் பல வருடங்களுக்கு பிறகு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவர உள்ளது. இது இரண்டு நடிகர்களின் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பின் விஜய்யின் “வாரிசு”ம் அஜீத்தின் “துணிவு”ம் பொங்கலில் ரிலீசாகவுள்ளன. அஜீத் ரசிகர்களின் சார்பில், நெல்லையில் […]
Continue reading …லைகா நிறுவனம் அஜீத்தின் “துணிவு” திரைப்படத்துக்கான புரமோஷன் பணிகளை வெளிநாட்டில் பிரம்மாண்டமாக செய்து வருகிறது. எப்போதும் அஜீத் திரைப்படங்களுக்கு பெரியளவில் புரமோஷன் பணிகள் நடக்காது. ஆனாலும் அவர் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும். ஆனால் இம்முறை “துணிவு” திரைப்படத்துக்கு வெளிநாடுகளில் அதிகளவில் புரமோஷன்களை செய்கிறது. வெளிநாட்டு உரிமைகளைக் கைப்பற்றியுள்ள லைகா நிறுவனம். துபாயில் ஸ்கை டைவிங் செய்யும் ஒருவர் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து அந்தரத்தில் “துணிவு” திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்ட காட்சியை லைகா நிறுவனம் பகிர்ந்துள்ளது. அதுபோல […]
Continue reading …நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள “துணிவு” திரைப்படத்தின் டிரெயிலர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில்,- ஹெச்.வினோத்- இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “துணிவு.” அஜீத்துடன் இணைந்து மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் “சில்லா சில்லா,” “காசேதான் கடவுளடா” ஆகிய இரண்டு சிங்கில்களை தொடர்ந்து 3வது “சிங்கில் கேங்ஸ்டர்” பாடல் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது. துபாயில், பாம்ஸ் தீவிற்கு மேல் ஸ்கை டைவர்ஸ்ட் அந்தரத்தில் பரந்து “துணிவு” திரைப்பட […]
Continue reading …