Home » Posts tagged with » Actor ajith (Page 6)

தியேட்டர்கள் ஒதுக்குவது குறித்து உதயநிதி ஸ்டாலின் தகவல்!

Comments Off on தியேட்டர்கள் ஒதுக்குவது குறித்து உதயநிதி ஸ்டாலின் தகவல்!

பொங்கல் பண்டிகையையொட்டி அஜீத் நடித்த “துணிவு” திரைப்படமும், விஜய் நடித்த “வாரிசு” திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் “துணிவு” திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என அஜீத் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த “துணிவு” படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற உதயநிதி ஸ்டாலின், “அஜித் நடித்த “துணிவு” திரைப்படத்திற்கு அதிக தியேட்டர்களை ஒதுக்க முடியாது. அஜீத் நடித்த “துணிவு” மற்றும் விஜய் நடித்த “வாரிசு” ஆகிய […]

Continue reading …

“துணிவு” பட பாடல் ஷூட்டிங் ஆரம்பம்!

Comments Off on “துணிவு” பட பாடல் ஷூட்டிங் ஆரம்பம்!

நடிகர் அஜீத் நடித்து வரும் “துணிவு’’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள #சிலீவீறீறீணீசிலீவீறீறீணீ பாடல் ஷூட்டிங் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது. “துணிவு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடிகை மஞ்சுவாரியர், நடிகர் அஜீத்குமார், உட்பட நடிகர்கள் தங்களின் டப்பிங் பணிகளை முடித்துள்ளனர். சமீபத்தில், “துணிவு” பட இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்தின் முதல் சிங்கிள் பாடல் பற்றிய அப்டேட்டை கொடுத்தார். அதில் பாடலாசிரியர் வைசாக் […]

Continue reading …

நடிகர் அஜீத்தின் புகைப்படம் வைரல்!

Comments Off on நடிகர் அஜீத்தின் புகைப்படம் வைரல்!

நடிகர் அஜீத் நடித்த “துணிவு” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில் நடித்த மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் டப்பிங் பணிகளை முடிந்துள்ளனர். இன்று அஜீத் தனது பகுதியில் டப்பிங் பணியை முடித்துள்ளார். அஜீத் டப்பிங் செய்யும் போது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் டப்பிங் பணியையும் அவர் முடித்துவிட்டதால் “துணிவு” திரைப்படத்தின் அனைத்துப் பணிகளையும் அவர் முடித்து விட்டார்.

Continue reading …

பிரீ ரிலீசில் கலந்து கொள்வாரா நடிகர் அஜீத்?

Comments Off on பிரீ ரிலீசில் கலந்து கொள்வாரா நடிகர் அஜீத்?

“துணிவு” திரைப்படம் நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவாகி வருகிறது. திரைப்படத்தின் பிரீ ரிலீசில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. அஜீத்தின் 61வது படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியர் படத்தின் தன் காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் தன்னுடைய சமூகவலைதளத்தில் பகிர, அது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போதெல்லாம், ஒரு படத்திற்கு அதிக […]

Continue reading …

ஹெச் வினோத் பதற்றம்!

Comments Off on ஹெச் வினோத் பதற்றம்!

அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் “துணிவு” படத்தின் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அஜீத் நடித்துவரும் “துணிவு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. படத்தின் அடுத்தகட்ட பணியான டப்பிங் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னையிலுள்ள முக்கிய டப்பிங் தியேட்டரில் சமீபத்தில் “துணிவு” படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கத்திற்கான பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதையடுத்து இப்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகளும் தற்போது தொடங்கியுள்ளதாம். படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் […]

Continue reading …

மீண்டும் இணையும் மங்காத்தா டீம்!

Comments Off on மீண்டும் இணையும் மங்காத்தா டீம்!

இயக்குனர் வெங்கட் பிரபு தனது குழுவினருடன் சேர்ந்து சிறிய திரைப்படங்களையே உருவாக்கி வந்தார். அஜீத்தின் 50வது படமான மங்காத்தாவை வெங்கட்பிரபு பிரம்மாண்டமாக உருவாக்கினார். அப்போது 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான திரைப்படம் 80 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இன்றளவும் அஜீத் ரசிகர்கள் கொண்டாடும் படமாகவே உள்ளது. 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வெளியான இந்த படம் சமீபத்தில் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் துரை […]

Continue reading …

அஜீத்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்!

Comments Off on அஜீத்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்!

பிரபல நிறுவனம் ஒன்று அடுத்தடுத்த அஜீத் திரைப்படங்களை தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹெச்.வினோத், போனிகபூர், தொடர்ந்து 3வது முறையாக கூட்டணி அமைத்துள்ள இப்படத்தின் தலைப்பு துணிவு என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் போஸ்டர்கள் வெளியானது. அதனைத்தொடர்ந்து, முழுவீச்சில் படப்பிடிப்புகள் நடந்துக் கொண்டுள்ளது. இன்றுடன் “துணிவு” திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. “துணிவு” படத்தின் போஸ்ட் புரொடெக்சன் மற்றும் ரீ ரிக்கார்டிங் பணிகள் தொடங்கடப்படவுள்ளது. தற்போது அஜித் 61 படத்தை விக்னேஷ் சிவன் […]

Continue reading …

அஜீத் பட நடிகர் டுவிட்டரில் பதிவு!

Comments Off on அஜீத் பட நடிகர் டுவிட்டரில் பதிவு!

நடிகர் அஜீத்தின் “துணிவு” திரைப்படத்தில் உடன் நடிக்கும் நடிகர் டுவிட்டரில் படத்தை பற்றி பதிவிட்டுள்ளதால் அஜீத்தின் ரசிகர்கள் குஷியாக உள்ளனர். எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜீத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அஜித்- 61.” இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அஜீத் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு ‘துணிவு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று ‘துணிவு’ படத்தின் […]

Continue reading …

அஜீத் படத்தின் பர்ஸ்ட் லுக்!

Comments Off on அஜீத் படத்தின் பர்ஸ்ட் லுக்!

சமூக வலைதளங்களில் அஜீத்தின் “ஏகே 61” திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் இன்று வெளியாகுமென தகவல்கள் வெளியாகின. சற்று முன் போனி கபூர் தனது டுவிட்டர் “ஏகே 61” திரைப்படத்தின் டைட்டில் “துணிவு” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் தற்போது இணைய தளங்களை ஸ்தம்பித்து வருகிறது. அஜீத் அட்டகாசமாக கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு சாய்ந்து படுத்திருக்கும் புகைப்படம் அஜீத் ரசிகர்களுக்கு விருந்தாக உள்ளது. எச். வினோத் […]

Continue reading …

நடிகர் அஜீத்தை பற்றிய ஆச்சரிய தகவல்!

Comments Off on நடிகர் அஜீத்தை பற்றிய ஆச்சரிய தகவல்!

நடிகர் அஜீத் நடு ரோட்டில் பைக்குக்கு பஞ்சர் போட்டு உதவிய தகவலை பைக்கர் ஆச்சரியத்துடன் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜீத் குமார். அவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பைக் பயணம் மீது தீராத ஆர்வம் கொண்டவர். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் லடாக் பைக் ரைட் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. மலையாள நடிகை மஞ்சு வாரியரும் அஜீத்துடன் லடாக் பைக் பயணம் மேற்கொண்டார். அதை […]

Continue reading …