Home » Posts tagged with » Actor ajith (Page 7)

அஜீத்குமாரின் புதிய அவதாரம்!

Comments Off on அஜீத்குமாரின் புதிய அவதாரம்!

நடிகர் அஜீத்குமார் ஹெலிகாப்டர் ஓட்டுவது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜீத்குமார் நடிப்பதோடு மட்டுமின்றி, புகைப்படம், ட்ரோன்கள், துப்பாக்கி சுடுதல், பைக் ரைடிங், கார் ரேஸ் என ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது அவர் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. நடிகர் அஜீத் வினோத் இயக்கத்தில், அஜீத் 61 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு இடைவெளி விடப்பட்டுள்ளதால், அஜீத்குமார் தன் […]

Continue reading …

பெரிய படங்களின் ஷூட்டிங் தடை ஏன்?

Comments Off on பெரிய படங்களின் ஷூட்டிங் தடை ஏன்?

பைனான்ஸியர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற ரெய்டுகளால் நடிகர் அஜீத் நடிக்கும் 61வது படத்தின் படப்பிடிப்பு சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜீத்தின் 61வது படப்பிடிப்பு மார்ச் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இத்திரைப்படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் பி.வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இப்படத்தில் […]

Continue reading …

அஜீத்துடன் பைக் ரைட் போன மஞ்சு வாரியர்!

Comments Off on அஜீத்துடன் பைக் ரைட் போன மஞ்சு வாரியர்!

நடிகர் அஜீத்துடன் முதன் முறையாக பைக் ரைட் சென்ற மஞ்சு வாரியார் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். நடிகர் அஜித் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், பைக்கில் லாங் ரைடு செல்வதை தனது பொழுதுபோக்காக வைத்துள்ளார். “வலிமை” படத்திற்கு பிறகு தற்போது அஜீத் மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே லடாக் லாங் பைக் ரைடு சென்ற அஜீத்குமாருடன், நடிகை மஞ்சு வாரியரும் […]

Continue reading …

தல அஜீத் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக்?

Comments Off on தல அஜீத் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக்?

நடிகர் அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளிவரும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது. அதை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அஜீத் 61 படத்தில் வினோத்குமார் இயக்கத்தில் அஜீத் நடித்து வருகிறார். இப்படத்தை போனிகப்பூர் தயாரித்து வருகிறார். சமீபத்தில் ஐரோப்பா டூரை முடித்துக் கொண்டு கிளம்பிய, அஜீத்குமார் இப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இப்படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் […]

Continue reading …

டிரெண்டிங் ஆகும் அஜீத் ஹேஸ்டேக்!

Comments Off on டிரெண்டிங் ஆகும் அஜீத் ஹேஸ்டேக்!

நடிகர் அஜீத் பற்றிய ஹேஸ்டெக்கை ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். நடிகர் அஜீத் தற்போது வினோத்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். டுவிட்டர் பக்கத்தில்,#AjithTheMonarchOfTN என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டு ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில், ஒரு விழாவில் தன் மனதில் பட்டதை அஜீத்குமார் பேசினார். இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி எழுந்து நின்று கை தட்டினார். அன்றைய காலத்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அஜீத்தின் தைரியத்தைப் […]

Continue reading …

அஜீத் ரசிகர்கள் அசத்தல்!

Comments Off on அஜீத் ரசிகர்கள் அசத்தல்!

புதுச்சேரியைச் சேர்ந்த நடிகர் அஜீத்தின் ரசிகர்கள் கடலுக்கு அடியில் பேனரை வைத்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர். அஜீத்தின் ரசிகர்கள் அவரது 30 ஆண்டு கால திரைப்பயணத்தை கொண்டாடி வருகின்றனர். இவருக்கு தமிழகம் முழுவதும் லட்சக்கணக்காக உள்ள ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் படம் வெளியீட்டின்போது பேனர்கள் வைத்து கொண்டாடி வருகின்றனர். தனது ரசிகர் மன்றங்களை அஜீத் கலைத்து விட்ட போதிலும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார் அஜீத்குமார். நேற்று அஜீத்குமாரின் 30 ஆண்டு கால திரையுலக பயணம் கொண்டாடப்பட்டது. அஜீத் ரசிகர்கள் […]

Continue reading …

அஜீத்தின் வீடியோ வைரல்!

Comments Off on அஜீத்தின் வீடியோ வைரல்!

அஜீத் பொருட்கள் வாங்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. நடிகர் அஜீத் கடந்த சில நாட்களாக முன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். மேலும் பைக்கிலேயே அவர் பல நாடுகளுக்கு சென்று வரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக வருகின்றன. தற்போது அஜீத் லண்டன் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் செலுத்தும் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை அஜீத் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நிலையில் வைரலாகி வருகிறது. […]

Continue reading …

சூப்பர் ஸ்டாரை சந்தித்தாரா அஜித்?

Comments Off on சூப்பர் ஸ்டாரை சந்தித்தாரா அஜித்?

அஜித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாக பரவி உள்ளது. சூப்பர் ஸ்டாரை தினமும் பலரும் சந்தித்து வருகின்றனர். அவ்வகையில் இன்று ரஜினியை அஜித் சந்தித்ததாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதுபற்றி அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்தபோது, “அஜித் மற்றும் -ரஜினி சந்திப்பு நடைபெறவில்லை. இத்தகவல் பொய்யானது. இதுகுறித்து வைரலாகி வரும் புகைப்படம் போலியானது” என்று தெரிவித்தார்.

Continue reading …

அஜித் குடும்பத்தின் அழகிய புகைப்படம்!

Comments Off on அஜித் குடும்பத்தின் அழகிய புகைப்படம்!

நடிகர் அஜித், தயாநிதி, அழகிரி குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அஜித் திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி பொதுவெளியில் அல்லது சினிமா நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாத நபர். இவர் சமீபத்தில் அஜித்குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகியோர் தயாநிதி அழகிரி குடும்பத்தினரை சந்தித்துள்ளனர். இவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள தயாநிதி அழகிரி “சும்மாவா சொன்னாங்க அல்டிமேட் ஸ்டார்னு.. அவர் கூட இருக்கும்போது ஏற்படும் எனெர்ஜி விளக்கமுடியாதது” என்று […]

Continue reading …

அஜித்துடன் இணையும் ஆதி!

Comments Off on அஜித்துடன் இணையும் ஆதி!

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அஜித் நடித்துவரும் 61வது திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் ஏற்கனவே மஞ்சு வாரியர் ஜான் கொகைன் உட்பட ஒருசிலர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது இளம் தமிழ் ஹீரோக்களில் ஒருவரும் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் அஜித் மற்றும் ஆதி ஆகிய இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று வைரலானதை அடுத்து அஜித் 61 படத்தில் ஆதி நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஒரு […]

Continue reading …