தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளதாகத்தகவல் வெளியாகிறது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 6,7 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்ப்யு மனுதாக்கல் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் செப்டம்பர் 22 ஆம் தேதிதான் வேட்புமனுதாக்கல் கடைசித் தேதி என்பதல் முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் இதில் போட்டியிட உள்ளன. இந்நிலையில்ல் நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் இத்தேர்தலில் போட்டியிட […]
Continue reading …தளபதி 65 படத்தை முருகதாஸ், தளபதி 66 படம் மகிழ்திருமேனி அல்லது பாண்டிராஜ், தளபதி 67 படம் லோகேஷ் கனகராஜ் என வரிசைகட்டி நிற்கின்றன. இதற்கிடையில் தளபதி விஜய்யிடம் பிரபல நடிகர் ஒருவர் கதை கூறியதாகவும், அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தாலும் அந்த படத்தில் நடிக்க சிறிது தயக்கத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவரது இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம், ஈசன் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல […]
Continue reading …கரோனா பரவலால் கடந்த இரண்டு மாத காலமாக உலகமெங்கும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த சில தினங்களாக, தமிழகத்தில் மிகவும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். லட்சக்கணக்கான மக்கள் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு வழி இல்லாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் பல தன்னார்வலர்கள் இறங்கி மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, உணவு மற்றும் அத்தியாவசியமான பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றனர். இதில் தமிழகம் முழுவதும் […]
Continue reading …