கன்னியாகுமரி மாவட்டம் சித்தரங்கோடு பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் செய்தி குழுவினர் மீது மீது சமுக விரோதிகள் மிரட்டல் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் சித்தரங்கோடு பகுதியில் செய்தி சேகரிக்க நியூஸ் தமிழ் செய்திக்குழு சென்றுள்ளது. இன்று (14-09-2022) செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செய்தியாளர் ஜெபர்சன் மற்றும் செய்திக் குழுவினரை அங்கிருந்த கும்பல் […]
சென்னை, ஜூன் 19 தினபூமி நாளிதழில் நிருபராக பணியை தொடங்கி பத்திரிகைத்துறையில் 18 ஆண்டுகாலமாக தொடர்ந்து பணியாற்றியவர் சிவகுமார் (வயது 49). மக்கள் குரல் நாளிதழ் உதவி ஆசிரியராக பணியாற்றிய சிவகுமார் மொழிப்பெயர்ப்புத் திறமை மிக்கவர். பழகுவதற்கு இனிய சிவகுமார் இன்று (19/06/2020) காலை தஞ்சாவூரில் மாரடைப்பால் இயற்கை எய்தினார். அவரது உடல் தற்போது தஞ்சாவூர் ரெட்டிபாளையத்தில் அன்னை சிவகாமி நகரில் உள்ள இல்லத்தில் இறுதிமரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளதுஇன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறுகின்றனமறைந்த சிவகுமாருக்கு மீனாம்பிகா என்ற மனைவியும் […]
Continue reading …சென்னை, ஏப்ரல், 20 பத்திரிகையாளர்களின் கோரிக்கையை ஏற்று, 300க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியும் பரிசோதனையை நடத்தியதற்கு, சென்னை பத்திரிகையாளர் மன்றம் நன்றி தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தமிழகம் முழுதும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், நேற்று பத்திரிகையாளர்கள் சிலருக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டன. இது, பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. களத்தில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள், கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் உள்ள பத்திரிகையாளர்களுக்கு முதற்கட்டமாக சிறப்புப் பரிசோதனை செய்திடவேண்டும் என்ற கோரிக்கையை […]
Continue reading …