Home » Posts tagged with » Congress (Page 9)

நவ்ஜோத் சித்து ராஜினாமா: பஞ்சாப் அரசியலில் பரபரப்பு

Comments Off on நவ்ஜோத் சித்து ராஜினாமா: பஞ்சாப் அரசியலில் பரபரப்பு

பஞ்சாப், செப் 29: பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, தனது பதவியை ராஜினாமா செய்ததால் மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாபில், மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து மற்றும் முதல்வராக இருந்த அமரீந்தருக்கும் இடையே, தொடர்ந்து கருத்து வேறுபாடு நீடித்துவந்த நிலையில், சமீபத்தில், தன் பதவியை ராஜினாமா செய்தார் முதல்வர் அமரீந்தர். பின், மாநில முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார். அவருடன், அமைச்சரவையிலும் பலர் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், […]

Continue reading …

திண்டிவனம் ராமமூர்த்தி மறைவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் !

Comments Off on திண்டிவனம் ராமமூர்த்தி மறைவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் !

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் செய்தி : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், சட்டப்பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான திரு. திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதுபெரும் காங்கிரஸ் தலைவராக, தேசிய நீரோட்டத்தில் கலந்து- அக்கட்சியின் தேசிய அரசியல் தலைவர்கள் அனைவராலும் அறியப்பட்ட திரு. திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள், மாநிலங்களவை உறுப்பினராகவும் […]

Continue reading …

விவாதத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஜோதிமணி எம் பி – கரு நாகராஜனுக்கு வலுக்கும் கண்டனம்!

Comments Off on விவாதத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஜோதிமணி எம் பி – கரு நாகராஜனுக்கு வலுக்கும் கண்டனம்!
விவாதத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஜோதிமணி எம் பி – கரு நாகராஜனுக்கு வலுக்கும் கண்டனம்!

விவாதத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஜோதிமணி எம் பி – கரு நாகராஜனுக்கு வலுக்கும் கண்டனம்! நேற்று இரவு 7 மணிக்கு நியுஸ் 7 தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் ஜோதிமணி மற்றும் பாஜகவின் கரு நாகராஜன் ஆகியோருக்கு இடையிலான வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் கலந்து கொள்பவர்கள் உணர்ச்சி ஆவேசத்தில் பேசி அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்துவது வாடிக்கையான ஒன்று. இந்நிலையில் நேற்று நியுஸ் 7 தொலைக்காட்சியில் நடந்த விவாதம் ஒன்றில் இதுபோன்ற வாக்குவாதத்தில் காங்கிரஸ் […]

Continue reading …