பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தை பற்றி செப்டம்பர் 20ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதாக அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தெரிவித்த படி இன்று அதிகாலை 12 மணிக்கு அவருடைய டுவிட்டர் பக்கத்தில் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் இயக்குனர் மிஷ்கின் அடுத்து “பிசாசு 2” இயக்கப்போவதாக தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் […]
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமா இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான், தனசேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியுள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வருவது அனைவரும் தெரியும். தற்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோருக்கு கொரோனா தொற்றின் அறிகுறி உள்ளதாகவும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்தி உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த […]
Continue reading …வில்லங்கமான கதைகளை, விசித்திரமாக எடுப்பதில் பெயர் பெற்ற இயக்குனர் மிஷ்கின், தற்போது கொரோனா ஊரடங்கில், 11 கதைகளை தயார் செய்து வைத்துள்ளாராம். விஷாலை வைத்து இயக்கிய, துப்பறிவாளன் – 2 படம் கைநழுவிப் போன நிலையில், தற்போது, சிம்புவை வைத்து படம் இயக்கும் முடிவில் மிஷ்கின் இறங்கியுள்ளார். அருண் விஜய்யும் கதை ஓகே சொன்னதாக சொல்லியிருக்கிறார், மிஷ்கின்.
Continue reading …