நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா பாதிப்பா?

Filed under: சினிமா |

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமா இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான், தனசேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியுள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வருவது அனைவரும் தெரியும்.

தற்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோருக்கு கொரோனா தொற்றின் அறிகுறி உள்ளதாகவும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்தி உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.