இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பல்வேறு ஜானர்களை தடையின்றி ஒன்றிணைத்து, ஒவ்வொரு பிரேமிலும் தலைசிறந்த படைப்புகளை உருவாக்கும் திறமையில் புகழ்பெற்றவர். சினிமா உலகில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக பார்வையாளர்களைக் கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றவர். தற்போது அவரது இயக்கத்தில் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ திரைப்படம் ஒரு பரபரப்பான ஆக்ஷன்-பேக் படமாக அமைந்து வெளியாக உள்ளது. இப்படம் (மார்ச் 1, 2024) உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இத்திரைப்படத்தை உருவாக்கிய அனுபவத்தை கௌதம் […]