Home » Posts tagged with » Netrikkan (Page 205)

விஜய்யை புகழ்ந்த அட்லி!

Comments Off on விஜய்யை புகழ்ந்த அட்லி!

தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இத்திரைப்படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அட்லி “இந்த படம் நடக்க காரணமே விஜய் அண்ணாதான். அவர் என்னை நிறைய ஊக்கப்படுத்தினார். என்ன […]

Continue reading …

ஆடியோ மூலம் மக்களிடம் பேசும் முதலமைச்சர் ஸ்டாலின்!

Comments Off on ஆடியோ மூலம் மக்களிடம் பேசும் முதலமைச்சர் ஸ்டாலின்!

நாட்டு மக்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆடியோ மூலம் பேச போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம், 2024ம் ஆண்டு முடிய போகிற பாஜகவின் ஆட்சி எப்படி எல்லாம் இந்தியாவை உருக்குலைத்து இருக்கிறார்கள் என்று பேசப்போகிறேன். எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்பும் சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும் என்பதை பேசப்போகிறேன். ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற தலைப்பில் தெற்கிலிருந்து வரும் குரலுக்காக காத்திருங்கள்.” என்று […]

Continue reading …

“சலார்” படத்தின் டிரெயிலர் எப்போது?

Comments Off on “சலார்” படத்தின் டிரெயிலர் எப்போது?

நடிகர் பிரபாஸ் “பாகுபலி” திரைப்படத்திற்கு பிறகு சரியான ஹிட் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். சமீபத்தில் ரிலீஸான அவர் நடித்த “ஆதிபுருஷ்” திரைப்படம் மோசமான விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்தது. ஆனால் அடுத்து பிரபாஸ் நடிக்கும் “சலார்” படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது “கே.ஜி.எப்” இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான். படத்தை “கே.ஜி.எப்” தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். படத்தின் டீசர் ஜூலை 6ம் தேதி அதிகாலை வெளியாகி […]

Continue reading …

பள்ளியில் விஜய் சேதுபதியின் ஒன் சைட் லவ்!

Comments Off on பள்ளியில் விஜய் சேதுபதியின் ஒன் சைட் லவ்!

தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இத்திரைப்படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி பேசியபோது, “நான் பள்ளி படிக்கும் போது ஒரு பெண்ணைக் காதலித்தேன். ஆனால் அந்த பெண் ஷாருக் கானை காதலித்தது. அதற்குப் பழிவாங்க […]

Continue reading …

நயன்தாரா “ஜவான்” புரமோஷனுக்கும் மிஸ்ஸிங்!

Comments Off on நயன்தாரா “ஜவான்” புரமோஷனுக்கும் மிஸ்ஸிங்!

தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இத்திரைப்படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையின் பிரபல கல்லூரியில் நேற்று மாலை நடந்தது. இவ்விழாவில் ஷாருக் கான், அட்லி, விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் படத்தின் நாயகியான […]

Continue reading …

ஜவான் நிகழ்ச்சியில் யோகி பாபு பேச்சு!

Comments Off on ஜவான் நிகழ்ச்சியில் யோகி பாபு பேச்சு!

தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இத்திரைப்படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள யோகி பாபு சென்னையில் நடந்த ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது “இயக்குனர் அட்லி தமிழில் எப்படி ஆளுமையோ, அது போல இந்தியிலும் அவர் ஒரு […]

Continue reading …

யூடியூப் அதிரடி அறிவிப்பு..!

Comments Off on யூடியூப் அதிரடி அறிவிப்பு..!

யூடியூப் இந்தியர்களின் 19 லட்சம் வீடியோக்கள் உட்பட உலகம் முழுதும் 64 கோடிக்கும் அதிகமான வீடியோக்களை நீக்கியதாக அறிவித்துள்ளது. யூடியூப் நிர்வாகம் சமூக விதிமுறைகளை மீறியதற்காக இந்த வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எங்களின் சமூக வழிகாட்டுதலை மீறுதல் மற்றும் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன, அதன்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மட்டுமே 19 லட்சம் இந்தியர்களின் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 6 லட்சத்து […]

Continue reading …

மும்பை புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

Comments Off on மும்பை புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

ஏற்கனவே I.N.D.I.A. கூட்டணியின் இரண்டு கூட்டங்கள் முடிவடைந்துள்ளது. மும்பையில் இன்று மூன்றாவது கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுள்ளார். மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவை வரும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிப்பதற்காக இந்தியாவில் உள்ள முக்கிய கட்சிகள் இணைந்துI.N.D.I.A. என்ற கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இன்றும் நாளையும் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் […]

Continue reading …

தீப்பந்தம் ஏந்தி கர்நாடக விவசாயிகள் போராட்டம்..!

Comments Off on தீப்பந்தம் ஏந்தி கர்நாடக விவசாயிகள் போராட்டம்..!

கர்நாடக மாநில விவசாயிகள் கே.ஆர்.எஸ் அணை முன்பாக இரவு முழுவதும் கையில் தீப்பந்தம் ஏறி தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு மறுத்து வருகிறது. தமிழக அரசியல்வாதிகள் மற்றும் தமிழக அரசு கர்நாடக அரசை தொடர்ந்து தண்ணீர் வர வலியுறுத்தி வருகின்றனர். கர்நாடகாவில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்திற்கு […]

Continue reading …

கோபமான யோகி பாபு!

Comments Off on கோபமான யோகி பாபு!

சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் “பொம்மை நாயகி” திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து இப்போது பிரபல நகைச்சுவை நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கும் “லக்கிமேன்” திரைப்படம் செப்டம்பர் 1ம் தேதி ரிலீசாகிறது. நேற்று நடைபெற்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் யோகி பாபுவிடம் “நீங்கள் ஒழுங்காக ஷூட்டிங் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது” என்ற கேள்விக்கு, “நான் ஷூட்டிங் வராமல் எங்கே கொளுத்து வேலைக்கா போகப் போகிறேன். நான் கொடுத்த தேதிகளில் கரெக்டா ஷூட்டிங் வரேன். […]

Continue reading …