Home » Posts tagged with » Netrikkan (Page 210)

திமுகவுக்கு அண்ணாமலை எச்சரிக்கை..!

Comments Off on திமுகவுக்கு அண்ணாமலை எச்சரிக்கை..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “பாம்பிடம் சீண்டுவது போல், ஆளுநரிடம் சீண்டினால் கொத்தத் தான் செய்வார்” என திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “ஆளுநரைப் பொறுத்தவரை நீட் குறித்து பேசுவதில் எந்த தவறுமில்லை, ஆளுநரை சீண்டிப் பார்க்க வேண்டும் என்று சம்பந்தமில்லாமல் பேசுவது தவறு. ஆளுநரை தமிழ்நாட்டில் போட்டி போட அழைப்பது போல, ஆளுநர் பீகாருக்கு போட்டி போட அழைத்தால், திமுகவினர் இந்தி தெரியாமல் எங்கே போவார்கள்? பாம்பிடம் சீண்டுவது போல், திமுக […]

Continue reading …

ஓமந்தூரார் மருத்துவமனை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Comments Off on ஓமந்தூரார் மருத்துவமனை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தலைமை செயலக ஊழியர்கள் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை சட்டமன்றமாக மாற்றம் செய்யப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். ஓமந்தூரார் வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலத்தில் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஜெயலலிதா முதலமைச்சரான பிறகு அக்கட்டிடத்தை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றினார். தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்துள்ள நிலையில் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை கட்டிடத்தை சட்டமன்றமாக மாற்றப்பட வேண்டும் என்று தலைமைச் செயலக […]

Continue reading …

இன்ஸ்டாகிராமில் நட்பால் நேர்ந்த விபரீதம்!

Comments Off on இன்ஸ்டாகிராமில் நட்பால் நேர்ந்த விபரீதம்!

19 வயது வாலிபர் இன்ஸ்டாகிராமில் கிடைத்த நட்பின் மூலம் அழைத்ததால் லாட்ஜுக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கொல்லாங்காடு பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி இன்ஸ்டாகிராமில் 19 வயது வாலிபர் நாகேஷ் உடன் நட்புடன் பழகினார். இதனையடுத்து இருவரும் ஒருவருக்கு ஒருவர் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். வாலிபர் நாகேஷ் பத்தாம் வகுப்பு மாணவியின் வீட்டுக்கே வந்து அவரை லாட்ஜிக்கு அழைத்து சென்று பாலியல் […]

Continue reading …

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முதல் பட்டியல் எப்போது?

Comments Off on கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முதல் பட்டியல் எப்போது?

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று திமுக தேர்தலுக்கு முன்பு அறிவித்திருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவித்தது அதுமட்டுமின்றி அதற்கான விண்ணப்பங்களும் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளின் முதல் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக விண்ணப்பம் கொடுத்தவர்களிடம் […]

Continue reading …

பைக் டூர் முடித்து சென்னை திரும்பிய அஜித்!

Comments Off on பைக் டூர் முடித்து சென்னை திரும்பிய அஜித்!

லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜீத் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்க உள்ளதாகவும், அதேபோல் தமன்னா, திரிஷா மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோரும் இப்படத்தின் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்தியா முழுதும் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு அஜீத் பைக் டூர் சென்றிருந்தார். உலக […]

Continue reading …

விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

Comments Off on விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சாலைவிபத்தில் உயிரிழந்ததையடுத்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று இரவு நடந்த சாலைவிபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ஆரைகுளம், முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் (வயது 33) சந்திரயான் விண்கலம் தொடர்பான செய்திக்காக திருவனந்தபுரம் சென்று திருநெல்வேலி திரும்பும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து […]

Continue reading …

டூடுல் மூலம் கொண்டாடிய கூகுள்!

Comments Off on டூடுல் மூலம் கொண்டாடிய கூகுள்!

சந்திரயான் 3 விண்கலன் நிலவில் ஆய்வு மேற்கொண்டு வருவதை பெருமைப்படுத்தும் விதமாக “சந்திரயான்- 3”க்கு கூகுள் “டூடுல்’’ வெளியிட்டுள்ளது. சந்திரயான்- 3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவுக்கு அனுப்பியது.விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாகத் நிலவில் தரையிறங்கியது. இதற்கு உலக நாடுகள் இந்திய இஸ்ரோவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் கூறி வருகின்றன. ஒட்டுமொத்த இந்தியர்களும் இந்த சரித்திர நிகழ்வை கொண்டாடி வரும் நிலையில், சந்திரயான் -3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு சக விஞ்ஞானிகள் பாராட்டு தெரிவித்து […]

Continue reading …

நளினி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Comments Off on நளினி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருந்த நளினி சமீபத்தில் வெளியானார். அவர் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பம் குறித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. லண்டனில் உள்ள தனது மகளை காண செல்ல வேண்டும் என்றும் அதற்கு ஏதுவாக பாஸ்போர்ட் வேண்டும் என்றும் கடந்த ஜூன் மாதம் நளினி விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு இன்னும் […]

Continue reading …

முதல் ரேபிட் சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி!

Comments Off on முதல் ரேபிட் சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி!

இன்று நடைபெற்ற டைபிரேக் சுற்றில் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் 10வது உலகக்கோப்பை செஸ் தொடர் தற்போது நடந்து வருகிறது.இப்போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதி போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தின் 35வது நகர்தலுக்கு பிறகு முதல் சுற்று ட்ரா ஆன நிலையில், நேற்று இரண்டாவது சுற்று நடைபெற்றது. இப்போடியில் உலக சாம்பியன் கார்ல்ஸ்னுடன் சமபலத்தில் பிரக்ஞானந்தா போராடினார். முதல் சுற்றைப் போலவே இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தது. எனவே டைபிரேக்கர் மூலம் […]

Continue reading …

இஸ்ரோவுக்கு வாழ்த்துக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Comments Off on இஸ்ரோவுக்கு வாழ்த்துக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இன்று விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையில் இறங்கி சாதனை படைத்துள்ளது. சந்திரன் பற்றிய ஆராய்ச்சியில் இதற்கு முன்னதாக உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து, இந்தியா, சந்திரயான் 1, சந்திரயான் 2 ஆகிய விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி அங்கு நீர் உள்ளதாக கண்டறிந்தது. இதையடுத்து, சமீபத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பிய நிலையில், விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்காக வெற்றிகரமாக […]

Continue reading …