Home » Posts tagged with » Netrikkan (Page 319)

பயோபிக்கை நான் இயக்குகிறேனா? இயக்குனரின் பதில்!

Comments Off on பயோபிக்கை நான் இயக்குகிறேனா? இயக்குனரின் பதில்!

இயக்குனர் ரமணா எம் எஸ் சுப்புலட்சுமி பயோபிக்கை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பயோபிக்குகள் திரைப்படங்கள் பாலிவுட்டைப் போலவே கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளிலும் பயோபிக்குகள் உருவாகி வருகின்றன. அவ்வகையில் “நடிகையர் திலகம்“ மற்றும் “தலைவி” ஆகிய பயோபிக்குகள் அதிக வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றன. இப்போது இசைக்குயில் என அழைக்கப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு உருவாகப் போவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை சுரேஷ் சக்ரவர்த்தி இயக்க ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் தயாரிக்க உள்ளாராம். இத்திரைப்படத்தை “திருமலை,” “சுள்ளான்” மற்றும் “ஆதி” […]

Continue reading …

‘பொன்னியின் செல்வன்’ சிங்கிள் பாடல் ரிலீஸ்!

Comments Off on ‘பொன்னியின் செல்வன்’ சிங்கிள் பாடல் ரிலீஸ்!

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “அகம் நக” என்ற பாடல் வெளியாகுமென ஏற்கனவே பட குழுவினர் அறிவித்திருந்தனர். சற்றுமுன் இந்த பாடல் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த இப்பாடலை சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். […]

Continue reading …

‘விடுதலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Comments Off on ‘விடுதலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சூரி மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள “விடுதலை” திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் ரிலீஸ் தேதி சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “விடுதலை” திரைப்படம் மார்ச் 31ம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக வடக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து இந்த படத்தை புரமோஷன் செய்ய படக்குழுவின் திட்டமிட்டுள்ளனர். புரமோஷன் நிகழ்ச்சிகள் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த […]

Continue reading …

கேரள உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

Comments Off on கேரள உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

கேரள உயர்நீதிமன்றம் சிபிஎம் எம்.எல்.ஏ. வெற்றி செல்லாது என்று அதிரடியாக செல்லாது என்று தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் கேரள மாநிலம் தேவிகுளம் என்ற சட்டமன்ற தொகுதியில் சிபிஎம் கட்சியின் வேட்பாளராக ராஜா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சிபிஎம் எம்எல்ஏ ராஜா வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பட்டியல் இனத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ராஜா தனி தொகுதியான […]

Continue reading …

அதிர்ச்சி தகவலளித்த நடிகை மீனா!

Comments Off on அதிர்ச்சி தகவலளித்த நடிகை மீனா!

நடிகை மீனா “என் நண்பனே என்னை பப்பிற்கு கூப்பிட்டாங்க” கணவர் மறைவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் மீனா! 80களில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் 1990களில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த 2022ம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக காலமானார். தற்போது அவர் அளித்த பேட்டியில், தனது […]

Continue reading …

ஆப்பிரிக்க நாட்டில் சூறாவளி புயலால் 300-க்கும் அதிகமானோர் பலி

Comments Off on ஆப்பிரிக்க நாட்டில் சூறாவளி புயலால் 300-க்கும் அதிகமானோர் பலி

இன்று ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக மலாவியில் பிரெட்டி சூறாவளி புயலால் 300க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மேற்கு ஆஸ்திரேலியாவில் பிரெடி என்று பெயரிடப்பட்ட புயல் உருவானது. வெப்பமண்டல புயலான இது, கடந்த பிப்ரவரி 21ம் தேதி மடகாஸ்டர் வழியாக, இந்திய பெருங்கடலில் பரவி, பிப்ரவரி 24ம் தேதி மொசாம்பிக்கில் கரைகடந்தது. இப்புயல், மொசாம்பிக்கில் மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கியது. இதில், கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள சிறு நாடான மாலாவியும் பெருமளவில் பாதிப்பை […]

Continue reading …

மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழப்பு!

Comments Off on மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழப்பு!

உயர்அழுத்த மின் பாதையை தொட்ட ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. பாலக்கோடு வனச்சரகம் பிக்கிலி கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக ஆண் யானை ஒன்று விளை நிலங்களில் நடமாடி வந்தது. ஏற்கனவே மூன்று யானைகள் பலியானதை அடுத்து நேற்று தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஏரிக்கரையில் இருந்து மேலே ஏறும் போது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. இதன் வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாக விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் […]

Continue reading …

மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டாவை சந்திக்கிறார் அண்ணாமலை!

Comments Off on மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டாவை சந்திக்கிறார் அண்ணாமலை!

பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகிய மூவரையும் சந்திக்க இருப்பதாகவும் தமிழகத்தில் தேர்தலை சந்திக்கும்போது ஏற்படக்கூடிய கூட்டணி குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். ஆனால் இக்கருத்துக்கு மற்ற […]

Continue reading …

சாலையில் பாலை ஊற்றி போராட்டம்!

Comments Off on சாலையில் பாலை ஊற்றி போராட்டம்!

பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் இன்று முதல் ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தராததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம் மூலம் நாள்தோறும் 25 லட்சம் லிட்டர் பால் நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பால் ஆவின் நிறுவனத்திற்கு ஆங்காங்கே உள்ள பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலம் பெறப்படுகிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் […]

Continue reading …

500 ரூபாய் லஞ்சம்; 10 ஆண்டுகள் சிறை!

Comments Off on 500 ரூபாய் லஞ்சம்; 10 ஆண்டுகள் சிறை!

நீதிமன்றம் 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் பகுதியில் ரேஷன் கார்டு வழங்க பச்ச முத்து என்ற முதுநிலை வருவாய் அதிகாரி ரூபாய் 500 லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. இது குறித்து லஞ்சம் கொடுத்தவர் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் […]

Continue reading …