Home » Posts tagged with » Netrikkan (Page 506)

விஜய் ரசிகரின் ஆச்சரியமான சேவை!

Comments Off on விஜய் ரசிகரின் ஆச்சரியமான சேவை!

ஆச்சரியமான முறையில் ஆட்டோ ஓட்டுநர் விஜய் பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு இலவசமாக ஆட்டோ ஓட்டியுள்ளார் ரசிகர் ஒருவர். பாண்டிச்சேரியை சேர்ந்த நடிகர் விஜய்யின் ரசிகர் ஒருவர் இன்று விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய ஆட்டோவில் ஏறும் அனைவருக்கும் இலவசமாக சேவை செய்ய இருப்பதாகவும், அதற்கு எந்தவித கட்டணமும் பெறப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவர் பெரும்பாலும் பெண் பயணிகளை ஏற்றி அவர்கள் எங்கு செல்லவேண்டுமோ அவர்களை இறக்கி விட்டதோடு பயணம் […]

Continue reading …

விஜயகாந்த் குணமடைய ஈபிஎஸ் வாழ்த்து!

Comments Off on விஜயகாந்த் குணமடைய ஈபிஎஸ் வாழ்த்து!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் “அன்பு சகோதரர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமாகி நலம் பெற வேண்டும்” என வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டதாக நேற்று தேமுதிக அறிக்கை வெளியிட்டிருந்தது. விஜயகாந்த் விரைவில் குணமாக வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். […]

Continue reading …

திராவிட மாடல் ஆட்சியா? சீமான் சாடல்!

Comments Off on திராவிட மாடல் ஆட்சியா? சீமான் சாடல்!
திராவிட மாடல் ஆட்சியா? சீமான் சாடல்!

சீமான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தமிழ் மொழியை பின்னுக்குத் தள்ளி, ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிப்பதுதான் இவர்களது திராவிட மாடல் ஆட்சியா? என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளின் முடிவுகள் 20ம் தேதி ஒரே நாளில் வெளியாகின. 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் மதியம் 12 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. சீமான் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வு […]

Continue reading …

அயோத்தியில் பரபரப்பு!

Comments Off on அயோத்தியில் பரபரப்பு!

தம்பதியர் அயோத்தியில் உள்ள சரயு நதியில் குளித்துள்ளனர். அவர்களின் செய்கையை கண்டித்து அப்பகுதி மக்கள் தம்பதியரை சரமாரியாக தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமர் பிறந்த பகுதியாக கருதப்படும் அயோத்தியில் பல்வேறு கோவில்கள் உள்ளன. இங்குள்ள சரயு நதி புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் அயோத்தி கோவில்களுக்கு வருபவர்கள் சரயு நதியில் நீராடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நதியில் நீராட தம்பதியர் ஒருவர் வந்துள்ளனர். அவர்கள் நீண்ட நேரமாக தண்ணீரில் இருப்பதை கண்ட சக நீராடியவர்கள் […]

Continue reading …

பிரபல இயக்குனர் கேள்வி

Comments Off on பிரபல இயக்குனர் கேள்வி

பிரபல இயக்குனர் பேரரசு தேச துரோகிகளை அக்னிபாத் திட்டம் அடையாளம் காட்டிவிட்டது என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜித் மற்றும் விஜய் போன்ற பிரபல நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கியவர் பேரரசு. இவர் அக்னிபாத் திட்டம் பற்றி கூறியது, “அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ரயிலை கொளுத்துகிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் அவர்கள் தேசத்துரோகிகள். தேச துரோகிகளை அக்னிபாத் திட்டம் அடையாளம் காட்டிவிட்டது. இது போன்ற […]

Continue reading …

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தின் டைட்டில்!

Comments Off on நடிகர் விஜய்யின் அடுத்த படத்தின் டைட்டில்!

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை இன்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி ஒரு நாள் முன்னதாகவே விஜய்யின் அடுத்த படத்தின் தலைப்பையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டள்ளனர். வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் பிரம்மாண்ட திரைப்படம் விஜய்66. இப்படத்திற்கு “வாரிசு” என்று, the boss returens என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில், விஜய் ஒரு அலுவலகத்தில் அமர்ந்திருப்பது போன்ற போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. விஜய்யின் பிறந்த நாளான இன்று மற்றொரு போஸ்டர் வெளியாகி […]

Continue reading …

ஆப்கானிஸ் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை உயர்வு!

Comments Off on ஆப்கானிஸ் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை உயர்வு!

நேற்று இரவு பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள பாக்திக்கா மற்றும் கோஸ்ட் நகரத்தின் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது. இது 6.1 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. இந்த நிலக்கடுக்கம் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் மற்றும் பாகிஸ்தான் நகரங்களில் அதிகளவில் உணரப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் மவ்லாவி ஷபருதின் அளித்த தகவலில், இதுவரை 920 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 610க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு […]

Continue reading …

திருமாவளவனுக்கு நெட்டிசன்களின் கேள்வி?

Comments Off on திருமாவளவனுக்கு நெட்டிசன்களின் கேள்வி?

திருமாவளவனுக்கு பாஜக வேட்பாளராக பழங்குடியின பெண் திரௌபதி முர்முவை நிறுத்தியுள்ளதால் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். திருமாவளவன் பழங்குடியினர் மற்றும் தலித் மக்களுக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பழங்குடியின பெண் ஒருவர் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். இப்போது திருமாவளவனின் ரியாக்ஷன் என்ன என்பதே நெட்டிசன்களீன் கேள்வி. முஸ்லிம் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று திருமாவளவன் கடந்த சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா குடியரசு […]

Continue reading …

ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓபிஎஸ் வருவாரா?

Comments Off on ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓபிஎஸ் வருவாரா?

ஓபிஎஸ். ஆதரவாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தை போராட்டக் களமாக மாற்றி உள்ளனர். கடந்த சில நாட்களாகவே அதிமுக கட்சிக்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்கதையாக மாறி உள்ளது. அதிமுக கட்சியிக்கு ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி கூறி வருகிறது. தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணி அதை மறுத்து வருகிறது. நாளை நடக்கவிருக்கும் அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் இந்நியலையில் ஆதரவாளர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு […]

Continue reading …

கங்கனா இந்திரா காந்தியாக அவதாரம்!

Comments Off on கங்கனா இந்திரா காந்தியாக அவதாரம்!

நடிகை கங்கனா இந்திரா காந்தியின் வேடத்தில் இருப்பது போல் சமுக வலைதளங்களில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நடிகை கங்கனா ரனாவத் இந்திரா காந்தி வேடத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. கங்க்னா ரனாவத் சமீபத்தில் “தலைவி” படத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக நடித்திருந்தார். இப்படம் ரசிர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்து அவர் இந்திரா காந்தி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதுபற்றி முன்னர் அவர் பேட்டி ஒன்றில் […]

Continue reading …