Home » Posts tagged with » Netrikkan (Page 513)

பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி!

Comments Off on பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி!
பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி!

அம்மா உணவகத்தின் மூலம் சென்னையில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்க ஏற்பாடு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13 முதல் பள்ளிகள் ஆரம்பிக்க உள்ளது. அன்று முதல் இவ்வகுப்புகளுக்கு அட்மிஷன் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாகவே அட்மிஷனுக்கு தேவையான டோக்கன்களும் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் மழலையர் பள்ளி தொடங்கி உயர்நிலை பள்ளி வரை 281 அரசு […]

Continue reading …

கருமுட்டை விற்பனை! 3 பேர் கைது!

Comments Off on கருமுட்டை விற்பனை! 3 பேர் கைது!

பெண் வன்கொடுமைக்கு உள்ளாவதற்கும், கருமுட்டைகள் விற்பதற்கும் பெற்ற தாயே உடந்தையாக இருந்த சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது. கணவனை பிரிந்து தனியான வாழ்ந்துள்ள பெண் ஒருவருக்கு 16 வயதில் மகள் இருந்துள்ளார். அப்பெண்ணுக்கு வேறோரு ஆணுடன் பழக்கமிருந்துள்ளது. ஆண் நண்பருடன் உல்லாசமாக இருக்க தன்னுடைய கருமுட்டைகளை மருத்துவமனையில் விற்று வரும் பணம் சம்பாதித்துள்ளார். இவரோடு மட்டுமில்லாமல் அவரது 16 வயது மகளின் கருமுட்டைகளையும் மருத்துவமனையில் விற்க தொடங்கியுள்ளார். சிறுமிக்கு 20 வயது என போலியாக ஆதார் கார்டை தயார் […]

Continue reading …

அண்ணாமலை மீது புகார்!

Comments Off on அண்ணாமலை மீது புகார்!

பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை வாழ்த்தி பதிவிட்டிருந்தார். அப்பதிவில் குறிப்பிட்டுள்ள வார்த்தை பட்டியலின மக்களை இழிவுபடுத்தியுள்ளதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவ்வகையில் தமிழகத்தின் பாஜக தலைவர் அண்ணாமலையும் பிரதமர் மோடியை வாழ்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதவிட்டிருந்தார். அப்பதிவில் ஆங்கில வார்த்தையான Pariah என்ற வார்த்தையை குறிப்பிட்டிருந்தார். இந்த […]

Continue reading …

காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் பலி!

Comments Off on காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் பலி!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பில் நிசாந்த், நிதிஷா கபிசாந்த் என்ற மூன்று குழந்தைகளும் விளையாடிக் சென்றுள்ளனர். வெகுநேரம் தேடியும் குழந்தைகள் கிடைக்காததால் பெற்றோர்கள் எல்லா இடத்திலும் தேடியுள்ளனர். அப்போது நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத கார் ஒன்று நிற்கவே அதில் தேடியுள்ளனர். காருக்குள் ஏறி விளையாடிய குழந்தைகள் அக்காரில் மூச்சு விட முடியாமல் திணறி உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. நீண்ட நாளாக பயன்படுத்தப்படாத காருக்குள் மூன்று குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி […]

Continue reading …

மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தல்

Comments Off on மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தல்

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரொனா தொற்று நோயால் பெரும் அவதிக்கு ஆளானோம். இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரொனா தொற்று கணிசமாக குறைந்திருந்தது. ஆனால், தற்போது மீண்டும் மெல்ல மெல்ல எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நோயின் பரவல் அதிகமாவதால் அதை கட்டுப்படுத்த தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூசன் கடிதம் எழுதியுள்ளார். கொரொனா நோய் தொற்றைக் குறைப்பதற்கு மாவட்ட ஆட்சியர்கள் தீவிரமாக கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். […]

Continue reading …

கமலுக்கு வாழ்த்து கூறிய உதயநிதி!

Comments Off on கமலுக்கு வாழ்த்து கூறிய உதயநிதி!
கமலுக்கு வாழ்த்து கூறிய உதயநிதி!

“விக்ரம்” திரைப்படம் இன்று வெளியாகி நான்கு காட்சிகள் மட்டுமே திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது சக்சஸ் மீட் கொண்டாடப்பட உள்ளது. இத்திரைப்படம் வெற்றி என்பது உறுதி என்ற வகையில் இந்த சக்சஸ் மீட்டில் கமல்ஹாசனுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில், “உலகநாயகன் கமல்ஹாசன் சாரின் ‘விக்ரம்’ திரைப்படம் இன்று வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கமல் சாரை நேரில் சந்தித்து ரெட் ஜெயண்ட் […]

Continue reading …

அட்லி – ஷாரூக்கான் கூட்டணி!

Comments Off on அட்லி – ஷாரூக்கான் கூட்டணி!

இயக்குனர் அட்லி நடிகர் ஷாரூக்கானுடன் இணைந்து திரைப்படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். அத்திரைப்படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் எப்போது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு புனேவில் தொடங்கியது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளாக வசித்து […]

Continue reading …

1000 மீட்டர் உயரமா…..?

Comments Off on 1000 மீட்டர் உயரமா…..?

1000 மீட்டர் உயரமான கட்டிடத்தை சவுதி அரேபியா கட்ட திட்டமிட்டுள்ளது. இக்கட்டிடம் புர்ஜ் கலீபாவை விட உயரமானது. 500 பில்லியன் டாலர் செலவில் சவுதி அரேபியாவில் புதிய கட்டிடம் ஒன்றை கட்ட திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. துபாயிலுள்ள புர்ஜ் கலிபா கட்டிடம் 828 மீட்டர் உயரத்தில் உள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் மிக உயரமான கட்டிடம் இதுவே என்ற பெருமை இக்கட்டிடத்திற்கு உண்டு. ஆனால், இதைவிட உயரமாக ஜித்தா கோபுரம் என்ற கட்டிடத்தை சவுதி […]

Continue reading …

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Comments Off on உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி உயர்நீதிமன்றம் கட்டாய மதம் மாற்றம் சட்டப்படி குற்றம் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து மதத்திலுள்ளவர்களை கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக ஒரு சில மதங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில் ஒவ்வொருவரும் தமக்கான மதத்தை தேர்வு செய்வதற்கு முழு உரிமை உண்டு. மதம் மாறுவதற்கு யாரும் யாரையும் நிர்பந்தம் செய்யக்கூடாது. சட்டப்படி கட்டாய மதமாற்றம் என்பது தவறானது. கட்டாய […]

Continue reading …

அஞ்சல்துறையின் கடலை மிட்டாய் வியாபாரம்!

Comments Off on அஞ்சல்துறையின் கடலை மிட்டாய் வியாபாரம்!

அஞ்சல்துறை கடலை மிட்டாய் வியாபாரம் செய்வதாக தெரிவித்துள்ளது. புவிசார் கோவில்பட்டி கடலைமிட்டாயை இந்திய அஞ்சல் துறை இந்தியாவில் உள்ள எந்த பகுதிக்கும் அனுப்புவதாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இந்நிலையில் இந்த கடலை மிட்டாயை இந்தியா முழுவதும் அஞ்சல் துறை மூலமாக விற்பனை செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எங்கிருந்தாலும் தபால் நிலையங்களில் ரூபாய் 390 கொடுத்து […]

Continue reading …