விவசாயிகளின் வாழ்வியலை மையப்படத்தி உருவாகியுள்ள படம் “பரமன்”. இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் யி சபரிஸ் தயாரித்து இயக்கியுள்ளது. இப்படத்தில் ‘ஜெய்பீம்‘, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக நடித்திருக்கிறார். பழ கருப்பையா வில்லனாக நடிக்க, இதுவரை பார்த்திராத ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார். மேலும் ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, […]