Home » Posts tagged with » twins Boy Baby

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராக்கு இரட்டை குழந்தை !

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக, விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் நாங்கள் அம்மா அப்பா ஆகி விட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.    

பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கோரண்டைன் – சனிடைசர் என பெயர்!

Comments Off on பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கோரண்டைன் – சனிடைசர் என பெயர்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் ஒரு தம்பதியனருக்கு பிறந்த இரட்டைக் ஆண் குழந்தைகளுக்கு கோரண்டைன் – சனிடைசர் என பெயர் வைத்துள்ளனர். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. இந்த சமயங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு கொவிட், கொரோனோ, லாக் டவுன் போன்ற பெயர்களை பெற்றோர்கள் வைத்துள்ளனர். தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வரும் தர்மேந்திர குமார் மற்றும் அவருடைய மனைவி […]

Continue reading …