வைகை அணையில் மூன்று மாவட்ட ஆட்சியர்கள்.
வைகை ஆணையில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீரை, இன்று (3.7) மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மா.சௌ.சங்கீதா, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மொ.நா.பூங்கொடி ஆகியோர் திறந்து வைத்தார்கள்.
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.