நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நாளை மறுநாள் ஆஜராக போலிசார் சம்மன்.

Filed under: தமிழகம் |

நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நாளை மறுநாள் ஆஜராக போலிசார் சம்மன்.

மக்களவை தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நாளை மறுநாள் ஆஜராக போலீசார் சம்மன்.

மேலும் தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், தொழில் பிரிவு துணைதலைவர் கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தகவல்.