மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரியலூர் மாவட்த்தில் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை தினமாக கூறப்பட்டுள்ளது.
எனவே அரியலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 18ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டுள்ளார்.