அருள்நிதியின் “டைரி” டிரையிலர் ரிலீஸ்!

Filed under: சினிமா |

அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் “டைரி” திரைப்படத்தின் டிரையிலரை கமலஹாசன், அமீர்கான், விக்ரம் ஆகிய மூவரும் வெளியிட்டுள்ளனர்.

“வம்சம்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாவர் அருள்நிதி. அதன்பின், இவர் நடிப்பில் வெளியான “டி ப்ளாக்” மற்றும் “தேஜாவு” ஆகிய திரைப்படங்கள் திரில்லிங் ஜர்னலில் அமைந்து ரசிகர்களைக் கவர்ந்தது. தற்போது அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள படமான “டைரி”யின் டிரையிலரை இன்று நடிகர் கமல்ஹாசன், அமீர்கான், விக்ரம் ஆகியோர் வெளியிட்டனர். Five Star Creations தளத்தில் இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.