ஆண் துணையில்லாமல் தனியாக வாழ்வதாக பிரியாமணி சபதம்!

Filed under: சினிமா |

44பிரியாமணிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள். விரைவில் டும்டும் என்று செய்தி கேள்விப்பட்டதும் நிருபர்கள் பிரியாமணியிடம் இதுபற்றி கேட்டனர்.
“நான் இப்போ 4 படங்களில் பிசியாக நடிக்கிறேன். என் கவனம் முழுவதும் சினிமா மீதுதான். எனக்குத் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. ஆண் துணையில்லாமல் ஒரு பெண் வாழமுடியும் என்பதை நிரூபித்து காட்டுவேன்” என்றார் பிரியாமணி. (காதலில் தோல்வியில் பஞ்ச் டயலாக்) பழம்பெரும் நடிகை ராஜகுமாரி, இப்போது கோவை சரளா ஆகியோர் திருமணம் செய்யவில்லை.