ஆவின் தாமதம்!

Filed under: தமிழகம் |

ஆவின்பால் விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர்.

 

அப்படி காலதாமதமாக விநியோகத்தால் பால் கெட்டுப் போவதாகவும், அதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் பால் முகவர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையால் 4000 பால் டப்பா மறுசுழற்சி செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளதாக முகவர் சங்கம் தெரிவித்துள்ளனர்.