இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள்?

Filed under: சினிமா |

ஓடிடியில் ஒவ்வொரு வாரமும் தமிழ் படங்கள் உட்பட பல மொழிப்படங்களும் வெளியாகி வருகின்றன.

ஒவ்வொரு வாரமும் சுமார் பத்து படங்கள் வெளியாகி வருகின்றன. அவ்வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அவ்வகையில், பதான்: ஷாருக்கான் நடித்த படம் அமேசானில் ரிலீசாகிறது. பகாசூரன்: மோகன் ஜி இயக்கிய இந்த படம் அமேசானில் வெளியாகிறது. ரிலீஸ் ஹண்ட்டர் இந்தி வெப்தொடர் அமேசானில் ரிலீசாகிறது. செங்களம் என்ற தமிழ் வெப்தொடர் ஜீ5 சேனலில் ரிலீசாகிறது. பூவன் என்ற மலையாள திரைப்படம் ஜீ5 சேனலில் ரிலீசாகிறது. The Night Agent என்ற ஆங்கில வெப்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகிறது. Chor Nikal KeBhaga என்ற ஹிந்தி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகிறது.