இந்த வார ஓடிடியில் இத்தனை படங்களா!

Filed under: சினிமா |

புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகுவது மட்டுமல்லாமல் ஓடிடியிலும் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் இந்த வாரம் நான்கு தமிழ் திரைப்படங்கள் உட்பட பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன. ஜீ 5ல், ஜெயம் ரவி நடித்த “அகிலன்” திரைப்படமும், சசிகுமார் நடித்த “அயோத்தி” வெளியாகிறது. நெட்பிளிக்ஸில் ‘அமிகோஸ்’ தெலுங்கு திரைப்படமும், ஷிலீமீலீக்ஷ்ணீபீணீ இந்தி திரைப்படமும், மர்டர் மிஸ்டரி 2’ ஆங்கில திரைப்படமும், காப்பிகேட் கில்லர்’ வெப்தொடரும் வெளியாகிறது. பிரபுதேவா நடித்த பாஹீரா சன் நெக்ஸ்ட்டில் வெளியாகிறது. அமேசான் பிரைமில்
அவதார் திரைப்படம் வெளியாகிறது. ஹாட் ஸ்டாரில், ‘கேஸ்லைட்’ இந்தி திரைப்படமும், ‘ஸ்ரீதேவி சோபன்பாபு’ தெலுங்கு படமும் வெளியாகிறது. ‘சாதிகன்னி ரெண்டு எக்கலாரு’ தெலுங்கு படம் – ஆஹா ஓடிடியிலும் வெளியாகிறது.