இரட்டை டவர் இடத்தில் கோயிலா?

Filed under: உலகம் |

நொய்டாவில் சமீபத்தில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டது. அக்கோபுரம் இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

நொய்டா இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் மற்றும் சிவன் கோயில் சிலைகளுடன் கூடிய பிரம்மாண்டமான கோயில் கட்ட வேண்டும் அப்பகுதியில் குடியிருப்புவாசிகள் நலச்சங்கம் பரிந்துரைள்ளதாக கூறப்படுகிறது. இப்பரிந்துரையின் அடிப்படையில் அந்த இடத்தில் விரைவில் கோயில் கட்ட வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.