ஈஸ்வரன் தபடம் எப்படி இருக்கு ??வெளியாகியது முதல் விமர்சனம்.. !!

Filed under: சினிமா |

ஈஸ்வரன் தபடம் எப்படி இருக்கு ??வெளியாகியது  முதல் விமர்சனம்.. !!

ஈஸ்வரன் திரைப்படம் எப்படி இருக்கு என முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது.

Eeshwaran Review from USA : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாக உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இது நிலையில் சிம்பு நடித்துவரும் மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இப்படம் பற்றி பதிவிட்டுள்ளார்.

அதாவது அமெரிக்காவில் படம் திரையிடப்பட்டதாகவும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகளவில் வந்து இருப்பதாகவும் தெரிவித்து படக்குழுவிற்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இதனால் எஸ்டிஆர் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.