உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Filed under: இந்தியா |

டெல்லி உயர்நீதிமன்றம் கட்டாய மதம் மாற்றம் சட்டப்படி குற்றம் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து மதத்திலுள்ளவர்களை கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக ஒரு சில மதங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில் ஒவ்வொருவரும் தமக்கான மதத்தை தேர்வு செய்வதற்கு முழு உரிமை உண்டு. மதம் மாறுவதற்கு யாரும் யாரையும் நிர்பந்தம் செய்யக்கூடாது. சட்டப்படி கட்டாய மதமாற்றம் என்பது தவறானது. கட்டாய மதமாற்ற சர்ச்சை தொடர்பான வழக்கில் டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, இந்த உத்தரவு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.