கமல் – ரஜினி சந்திப்பு!

Filed under: சினிமா |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள படம் “விக்ரம்.” இந்நிலையில் படக்குழுவினர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளளர்.

வரும் ஜூன் 3ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலர் வெளியானது. இன்று முதல் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் மற்றும் “விக்ரம்” படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளனர்.