பள்ளி மாணவிகள் சேர்ந்து தலைமை ஆசிரியரை கட்டி வைத்து உதைத்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியாவில் தனியார் கல்லூரி விடுதி ஒன்றில் மாணவி தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த கல்லூரியின் தலைமை ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இது ஒரு தகவல் தெரிந்தவுடன் சக மாணவிகள் ஒன்று சேர்ந்து தலைமை ஆசிரியரை கயிற்றால் கட்டி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் தலைமையாசிரியர் மது போதையில் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்ணை கணவர் முன்பே கூட்டு பாலியல் பல...
உலகின் மிகப்பெரிய விஷ்ணு மரசிலை!
சுதந்திர தேசத்தின் குடிமக்கள் என்ற பெருமையை இந்திய இளைஞர்கள் உணர வேண்டும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்...
ஆறு வருடங்கள் முடிந்த அனைவருக்கும் வங்கிக்கணக்கு - பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் ட்வீட்!