கொள்ளை போன 37 சவரன் நகை மீட்பு !

Filed under: தமிழகம் |

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் அடுத்தடுத்து குணசேகரன், வெங்கடேசன், சிவகாமி ஆகியோர் வீடுகளில் கொள்ளை அடித்த 37 சவரன் தங்க நகை மீட்பு.

திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த மனோஜ் மற்றும் சரத் ஆகியோர் கைது செய்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் நடவடிக்கை.